Monday, December 20, 2010

எனது கவிதைத் தொகுப்பு வெளியீடு & உயிர்மை புத்தக வெளியீட்டு அரங்கு - 4

எனது கவிதைத் தொகுப்பு வெளியீடு & 
உயிர்மை புத்தக வெளியீட்டு அரங்கு - 4




நண்பர்களுக்கு வணக்கம்.

26.12.2010 ஞாயிறு அன்று மாலை 5.30 மணிக்கு உயிர்மை பதிப்பகம் சார்பில் என்னுடைய கவிதைத் தொகுதி ‘ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை‘   
வெளியிடப்பட உள்ளது.



எனது கவிதைத் தொகுதியுடன் தோழமை எழுத்தாளர்களின் பிற புத்தகங்களும்
வெளியிடப்பட உள்ளன.

உறவும், நட்புமாக கலந்து கொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறேன்.

மிக்க அன்புடன்,
பொன்.வாசுதேவன்
பேச : 999 454 1010
மின்னஞ்சல் : aganazhigai@gmail.com
...............................................................................................................................................................

உயிர்மை நூல் வெளியீட்டு அரங்கு 4 
உயிர்மையின் 12 நூல்கள்
நாள் 26. 12. 2010, ஞாயிற்று கிழமை நேரம்மாலை 5.30மணி
இடம்தேவநேய பாவாணர் மாவட்ட மைய நூலகம்,(LLA Building)
735, அண்ணா சாலை சென்னை


வரவேற்புரை மனுஷ்ய புத்திரன்
முதலாம் அமர்வு கட்டுரைத் தொகுப்புகள்
1. இப்போது அவை இங்கு வருவது இல்லை-கிருஷ்ணன் ரஞ்சனா
  சிறப்புரை : அழகியபெரியவன்
2. ஒப்பனையில் ஒளிந்திடும் உலகம்முருகேச பாண்டியன்
   சிறப்புரை: மணா
3. பெருகும் வேட்கைஅழகிய பெரியவன்
   சிறப்புரை : முருகேச பாண்டியன்

இரண்டாம் அமர்வு சிறுகதைகள்
1. விமலாதித்த மாமல்லன் கதைகள்
   
   சிறப்புரை : சுகுமாரன்
2. வெள்ளைப் பல்லி விவகாரம்லஷ்மி மணிவண்ணன்
   சிறப்புரை : லீனா மணிமேகலை
3. சுகுணாவின் காலைப் பொழுது மனோஜ்
   
   சிறப்புரை : ஷாஜி


மூன்றாம் அமர்வு கவிதைத் தொகுப்புகள்
1. இவளுக்கு இவள் என்றும் பேர்கார்த்திகா
  சிறப்புரை: சுப்ரபாரதி மணியன்
2. K அலைவரிசை முகுந்த் நாகராஜன்
  சிறப்புரை: .ராமசாமி
3. தீக்கடல்-நர்சிம்
  சிறப்புரை: நா.முத்துக்குமார்
 வெயில் தின்ற மழைநிலா ரசிகன்
   சிறப்புரை : பவா.செல்லத்துரை
5. இசைக் குமிழிஹவி
   சிறப்புரை : ஸ்ரீநேசன்

6. ஞாயிற்றுக் கிழமை மதியப் பூனை-பொன்.வாசுதேவன்
   சிறப்புரை: இந்திரன் 
........................................................................................................................................

அனைவரும் வருக !

19 comments:

  1. All the very best Vaasu.

    ReplyDelete
  2. அன்று மாலை கீழைக்காற்று வெளியீட்டுவிழாவில் கலந்து கொள்வதாய் உறுதிப்படுத்திவிட்டேன், ஆகவே அன்று வர இயலாது- இன்றே என்றைக்குமான வாழ்த்துகள்

    ReplyDelete
  3. வாழ்த்துகள் வாசு.

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. So happy & Congratz.. Will meet thr :-)

    ReplyDelete
  6. வாழ்த்துகள்... அவசியம் வருகிறேன்...

    ReplyDelete
  7. வாழ்த்துகள் வாசு:)

    ReplyDelete
  8. அனைத்து எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துக்கள், அவசியம் கலந்துகொள்கிறேன்...

    ReplyDelete
  9. அனைத்து எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துகள்,

    ReplyDelete
  10. @உங்கள் கவிதைப் பயணம் சிறகு விரிக்கட்டும்!!!

    ReplyDelete
  11. மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழரே...

    ReplyDelete
  12. மனமார்ந்த வாழ்த்துகள் வாசு அண்ணா.

    ReplyDelete
  13. வாழ்த்துகள் வாசு

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள் வாசு!

    ReplyDelete
  15. வாழ்த்துகள்

    ReplyDelete
  16. மனமார்ந்த வாழ்த்துகள் வாசு அண்ணே.

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname