Showing posts with label ம.பொ.சி. ஜெயமோகன். Show all posts
Showing posts with label ம.பொ.சி. ஜெயமோகன். Show all posts

Sunday, December 15, 2013

ம.பொ.சி. நான்கு நூல்கள் விமர்சனக் கூட்டம் - ஒலிப்பதிவு

அகநாழிகை ஒருங்கிணைப்பில் நடைபெற்ற,சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களின் நூல் விமர்சன அரங்கில் தமிழர் திருமணம், சீர்திருத்தப் போலிகள்கண்ணகி வழிபாடு 
மற்றும் தமிழன் குரல் ஆகிய நான்கு நூல்கள் குறித்த விமர்சனக் கூட்டம் 14/12/2013 சனிக்கிழமை காலை சென்னை சைதாபேட்டையில் உள்ள அகநாழிகை புத்தகக் கடையில் நடந்தது. இந்நிகழ்வில் எழுத்தாளர்கள் ஹாமீம் முஸ்தபாஜெயமோகன், மற்றும் இராஜேந்திரசோழன் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர். கவிஞர் தி.பரமேசுவரி நிகழ்வைத் தொகுத்தளித்தார். அகநாழிகை பொன்.வாசுதேவன் நன்றி தெரிவித்தார்.


அந்நிகழ்வின் mp3 வடிவிலான ஒலிப்பதிவை இங்கே கேட்கலாம்.


நன்றி - யுவபாரதி மணிகண்டன்

Comments system

Disqus Shortname