மணிஜீ-யும் நானும்
கவிஞர் ராஜசுந்தராஜனுடன் நான்
நான், கவிஞர் ராஜசுந்தரராஜன், மணிஜீ, சரவணக்குமார்
சரவணக்குமார், கும்க்கி, ஜெர்ரி, சிவாஜி ஷங்கர்
‘சினேகிதன்‘ அக்பர், நான், தெய்வா, சிவாஜி ஷங்கர், ஜெர்ரி, மணிஜீ
மணமகள் வீட்டு சார்பில் மொய் எழுதும் சரவணக்குமார்
நாட்டரசன் கோட்டை கண்ணுடைய அம்மன் கோவில் ஊருணியில் மணிஜீ, நான்
பா.ரா, குடும்பத்துடன் நாங்கள் அனைவரும்..
மற்ற விவரங்களை தோழர் மாதவராஜ், காமராஜ், சிவாஜி ஷங்கர், மணிஜீ பதிவுகளில் காண்க...
- பொன்.வாசுதேவன்
பகிர்வுக்கு நன்றி...! மணிஜீ (என்னா ஸ்டைலு...;;))..)
ReplyDeleteதெரியாம போச்சேன்னு வருத்தமா இருக்கு
ReplyDeleteவாழ்த்துகள் மனமக்களுக்கு
வாழ்த்துகள்
ReplyDeleteவாழ்க வளமுடன்!!!
பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
ReplyDeleteபகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணா.
ReplyDeleteசிவகங்கையில் இருந்த ஒவ்வொரு நிமிடமும் வாழ்க்கையில் மறக்கவே முடியாத நெகிழ்ச்சியான தருணமாக என்றென்றும் மனதில் நிலைத்திருக்கும்.
ரொம்ப சந்தோஷமான கணங்கள் மாமா
ReplyDelete:)
எல்லாரும் எழுதிக் கலக்கின... நீங்க படங்களை பகிர்ந்து கலக்கிட்டிங்க... கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் போனீங்களா? காளையார் கோவில் போனீங்களா?
ReplyDeleteதெரியாம போச்சேன்னு வருத்தமா இருக்கு
ReplyDeleteவாழ்த்துகள் மணமக்களுக்கு
என்ன எங்க போட்டோ கிடைக்கலயா?
ReplyDeleteநல்லா இருங்கய்ய்ய்ய்யா.
ReplyDeleteஉங்கள் அருகில் நான்கூட அழகாக இருக்கிறேன். நன்றி, உங்களுக்கும் மணவிழாவிற்கு வந்து மிகிழ்ச்சியில் முழுக்கிய நண்பர்களுக்கும்.
ReplyDeleteபடங்கள் அருமை அண்ணா...
ReplyDeleteபடங்களும்.. இடங்களும் அருமையோ அருமை..!
ReplyDeleteசரி.. நடத்துங்க வாசு. :-)
ReplyDeleteநன்றி மக்கா!
நண்பர்கள், உறவுகள் அனைவருக்கும் நன்றி!
வாசு அண்னா,
ReplyDeleteசிவகங்கை சென்று வந்தது ஒரு நல்ல அனுபவமாக இருக்கும் என நினைக்கிறேன்.
ராஜ சுந்தர்ராஜன் ஐயா அவர்களின் புகைப்படம் போட்டதற்கு ரொம்ப நன்றி..முதன் முதலில் பார்க்கிறேன்...
அன்புடன்,
மறத்தமிழன்.
மிக்க நன்றி அண்ணே ...
ReplyDeleteமொய் எழுதுவதையும் விலாசாமாக்குவதேன்?
ReplyDeleteகாருண்யன் கொன்ஃபூசியஸ்
பெர்லின்.
வாழ்த்துகள்!!!
ReplyDeleteபடங்களுக்கு நன்றி.வாழ்த்துகள்.
ReplyDelete