Monday, April 6, 2009

'கடவுளைக் கண்டுபிடிப்பவன்' - அமிர்தம் சூர்யா



அமிர்தம் சூர்யா
நவீன இலக்கியச் சூழலில் கடந்த 20 வருடங்களாக இயங்கி வருபவர்.
'உதிரி சயனத்தை நீரில் அலசும் வரை' 'பகுதி நேரக் கடவுளின் நாட்குறிப்பேடு' என்ற இரண்டு கவிதை நூல்களும், 'முக்கோணத்தின் நான்காவது பக்கம்' என்ற கட்டுரை நூலும் வெளிவந்துள்ளது. இவரின் 'கடவுளைக் கண்டுபிடிப்பவன்' என்ற சிறுகதை தொகுப்பு மே மாதம் வெளிவர உள்ளது.
தற்போது 'கல்கி' வார இதழில் உதவி ஆசிரியராக பணி புரியும் 'அமிர்தம் சூர்யா' கலை, இலக்கியம், நவீன நாடகம், ஓவிய விமர்சனம் என பல்வேறு தளங்களில் தொடர்ந்து ஆர்வத்துடன் தனது பங்களிப்பை செய்து வருகிறார்.
சக படைப்பாளிகளிடமிருந்து கவிதைகள், சிறுகதைகளை கல்கிக்கு அனுப்பி இலக்கியத் தரமான விடயங்களை மக்களிடம் பரப்ப வேண்டுகிறார். (நீங்களும் அனுப்பலாம்).
'தவணை முறை தற்கொலை' என்ற தொடரை கல்கியில் எழுதவிருக்கிறார்.
நண்பர் அமிர்தம் சூர்யாவை அகநாழிகை வாழ்த்துகிறது.

அமிர்தம் சூர்யாவை தொடர்பு கொள்ள :
அலைபேசி : 93821 58582
E-mail : suryakalki@gmail.com
கல்கி வார இதழ்,
47-NP, ஜவகர்லால் நேரு சாலை,
ஈக்காடுதாங்கல், சென்னை - 600032.

21 comments:

  1. ஓஒ.... !!! அப்புடியா......!!! நெம்போ தேங்க்ஸ்ங்கோ தம்பி....!!! நானும் ஒரு கதை எழுதி அனுப்பி பாக்குறேனுங்கோ தம்பி......!!!

    ReplyDelete
  2. valthukkal nalla arimugam

    ReplyDelete
  3. பயனுள்ள தகவல்.

    ReplyDelete
  4. நல்ல அறிமுகம் நண்பா.. நண்பருக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  5. பயனுள்ள தகவல். நீங்கள் எழுதியிருப்பது அவருக்குத் தெரியுமல்லவா? (இல்லன்னா பத்த வக்கிறதுக்குக் கேட்கிறேன்)

    ReplyDelete
  6. நல்ல விஷயம்.... நானும் அனுப்ப முயல்கிறேன்!!!

    ReplyDelete
  7. நண்பருக்கு என் வாழ்த்துக்கள்!

    தலைப்புகள் பலவும் பிரமாதமாய் உள்ளன!

    'முக்கோணத்தின் நான்காவது பக்கம்'

    நல்ல பகிர்வு நண்பா!

    ReplyDelete
  8. பகிர்வுக்கு நன்றி வாசுதேவன்.

    //'தவணை முறை தற்கொலை' என்ற தொடரை கல்கியில் எழுதவிருக்கிறார்.
    நண்பர் அமிர்தம் சூர்யாவை அகநாழிகை வாழ்த்துகிறது. //

    உங்களுடன் நானும் சேர்ந்து வாழ்த்துகின்றேன்.

    ReplyDelete
  9. பயனுள்ள தகவல்
    பகிர்வுக்கு நன்றியும் சூர்யா அவருகளுக்கு வாழ்த்தும் சொல்லிக் கொள்கின்றேன்.

    ReplyDelete
  10. அமிர்தம் சூர்யாவை எனக்கு தெரியும்.(அவருக்கு என்னைத் தெரியுமான்னு தெரியாது.) நூல் வெளியீட்டுவிழாவில் சந்தித்திருக்கிறேன். எனது மற்றொரு நண்பரும் கல்கியில் உதவி ஆசிரியராக இருக்கிறார். அவர் பெயர் கதிர்பாரதி. தஞ்சாவூர்காரர்.

    ReplyDelete
  11. நல்ல அறிமுகம் ..வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. ப்ரியமான தோழர் சூர்யாவை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி வாசு.

    ReplyDelete
  13. இவரை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி..

    // 'கடவுளைக் கண்டுபிடிப்பவன்' என்ற சிறுகதை தொகுப்பு மே மாதம் வெளிவர உள்ளது.//
    // 'தவணை முறை தற்கொலை' என்ற தொடரை கல்கியில் எழுதவிருக்கிறார்.
    நண்பர் அமிர்தம் சூர்யாவை அகநாழிகை வாழ்த்துகிறது.//

    இரண்டிற்கும் வாழ்த்துக்கள் அண்ணா.

    ReplyDelete
  14. நன்றி... பல பதிவர்களுக்கு பயன் உள்ள தகவல்... மீண்டும் நன்றி சார்..

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. பயனுள்ள பதிவு. மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  17. நல்ல விஷயம்.எழுதும் ஆர்வலருக்கு நல்ல செய்தியாய் இருக்கும்.

    ReplyDelete
  18. நல்ல நண்பரை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!
    சென்னை செல்லும் பொழுது சந்திக்கிறேன்

    ReplyDelete
  19. பயனுள்ள தகவலுக்கு முதலில் நன்றிகள்..

    //உதிரி சயனத்தை நீரில் அலசும் வரை' 'பகுதி நேரக் கடவுளின் நாட்குறிப்பேடு' என்ற இரண்டு கவிதை நூல்களும், 'முக்கோணத்தின் நான்காவது பக்கம்' என்ற கட்டுரை நூலும் வெளிவந்துள்ளது. இவரின் 'கடவுளைக் கண்டுபிடிப்பவன்' என்ற சிறுகதை தொகுப்பு மே மாதம் வெளிவர உள்ளது.//

    வாழ்த்துக்கள் அமிர்தம் சூர்யா....

    ReplyDelete
  20. லவ்டேல் மேடி said...
    சொல்லரசன் said...
    கார்த்திகைப் பாண்டியன் said... ச.முத்துவேல் said...
    ஆதவா said...
    ஷீ-நிசி said...
    இராகவன் நைஜிரியா said... ஆ.முத்துராமலிங்கம் said...
    குடந்தைஅன்புமணி said... இய‌ற்கை said...
    உமாஷக்தி said...
    dharshini said...
    ஆ.ஞானசேகரன் said...
    sankarfilms said...
    பிரேம்குமார் said...
    ஹேமா said...
    வால்பையன் said...
    Rajeswari said...

    அனைத்து நண்பர்களின் ஆக்கத்திற்கும் ஊக்கத்திற்கும் நன்றி.
    நேரமின்மை காரணமாக தனித்தனியே எழுத முடியவில்லை.

    - பொன்.வாசுதேவன்

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname