அகநாழிகை பதிப்பக வெளியீடுகள்

அகநாழிகை பதிப்பகம் 2009 ல் துவங்கப்பட்டது.  புதிய படைப்பாளிகளை இனங்கண்டு அடையாளப்படுத்தும் முயற்சியாக புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இணையத்தில் தனித்துவமாக எழுதிவரும் படைப்பாளிகளின் முதல் புத்தகங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள புத்தகங்களின் விவரம் :

கவிதைத் தொகுதிகள்


1. கருவேல நிழல் - பா.ராஜாராம் (பக்.64 ரூ.40)
2. கோவில் மிருகம் - என்.விநாயகமுருகன் (பக்.64 ரூ.40)
3. நீர்க்கோல வாழ்வை நச்சி - லாவண்யா சுந்தரராஜன் (பக்.64 ரூ.40)
4. கூர்தலறம் - TKB காந்தி (பக்.64 ரூ.40)
5. உறங்கி விழித்த வார்த்தைகள் - மதன் (பக்.64 ரூ.40)
6. தலை நிமிர்வு (தமிழிய தலித்திய கவிதைகள்) - பாரதி வசந்தன் (பக்.205 ரூ.130)
7. பரத்தை கூற்று - சி.சரவணகார்த்திகேயன் (பக்.72 ரூ.50)
8. ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில் - செல்வராஜ் ஜெகதீசன் (பக்.62 ரூ.50)
9. மயிரு - யாத்ரா (பக்.80 ரூ.60)

சிறுகதைத் தொகுதி


1. அய்யனார் கம்மா - நர்சிம் (பக்.72 ரூ.40)

புத்தகங்களைப் பெறும் வழிகள்

1. ICICI வங்கிக் கணக்கு எண். 155501500097 - P.VASUDEVAN - Madurantakam Branch
   என்ற வங்கிக்கணக்கில் பணம் செலுத்தி பெறலாம்.

2. P.VASUDEVAN என்ற பெயருக்கு Demand Draft (or) Money Order செய்து பெற்றுக்  
    கொள்ளலாம். காசோலையாக அனுப்பினால் வெளியூர் காசோலைகளுக்கு      
    ரூ.25 சேர்த்து அனுப்பவும்.

தபால் செலவு இலவசம்.


(படத்தின் மீது சொடுக்கினால் படத்தை பெரிதாக காணலாம்)
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••


அகநாழிகை (சமூக கலை இலக்கிய இதழ்)


படைப்பிலக்கியத்தின் தனித்துவக் குரலாக முகிழ்த்துள்ள அகநாழிகை இலக்கிய இதழ் அக்டோபர் 2009 முதல் வெளிவருகிறது. புதிய படைப்பாளிகளுக்கு வாய்ப்பளிப்பதையும், ஏற்கனவே எழுதிவரும் தமிழின் சிறந்த படைப்பாளுமைகளின் படைப்புகளை வெளியிடுவதிலும் அகநாழிகை கவனம் செலுத்துகிறது.


தொடர்புக்கு :


பொன்.வாசுதேவன்
ஆசிரியர்
அகநாழிகை
எண்.33, மண்டபம் தெரு
மதுராந்தகம் - 603306
காஞ்சிபுரம் மாவட்டம்.


மின்னஞ்சல் : aganazhigai@gmail.com
பேச : 999 454 1010Comments system

Disqus Shortname