Monday, April 6, 2009

பதிவர் சந்திப்பு (5.4.09) புகைப்படங்கள்

பதிவர் சந்திப்பு (5.4.09) புகைப்படங்கள்
















போரடித்தபோது எடுத்த படங்கள் :






40 comments:

  1. புகைப்படங்கள் அனைத்தும் அருமையாக உள்ளது அண்ணா..

    ReplyDelete
  2. மீ த ஃப்ர்ஸ்ட்ட

    ReplyDelete
  3. போரடித்தபோது எடுத்த படங்கள் :

    super

    ReplyDelete
  4. புகைப்படங்கள் அனைத்தும் அருமையாக உள்ளது. நான் ஒருபாதி உள்ளேன். போரடித்தபோது எடுத்த படங்களும் கவிதைக்கு உதவும் நண்பரே!

    ReplyDelete
  5. என்னப்பா.. பதிவர் சந்திப்புல அசத்திட்டீங்களா.. என்ன பேசுனீங்கன்னு அப்பாலிக்கா கேட்டுக்குறேன்..

    ReplyDelete
  6. நான் வராததிற்கு காரணம் இப்பவாவது புரிஞ்சுதா???

    ReplyDelete
  7. அருமையான படங்கள். மிக்க நன்றி வாசுதேவன்.

    ReplyDelete
  8. யார் யாருனு பேரு போட்டிருந்தா, எங்கள மாதிரி புது பதிவர்களுக்கு கொஞ்சம் வசதியாக இருந்திருக்கும்..
    வேறேதுக்கு கலாய்க்கத்தான்...ஹி..ஹி.

    ReplyDelete
  9. கலக்கல் வாசு.

    நன்றி.

    ReplyDelete
  10. பதிவர் சந்திப்பு படங்களை விட போரடித்தபோது எடுத்த படங்கள் சூப்பர்!

    ReplyDelete
  11. ஆஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் .....!!!!


    போங்கோ தம்பி....!! நீங்கெல்லாம் நெம்ப சின்ன புள்ளைகளா இருக்கீங்கோ.......!!! எங்கூருல ( ஈரோடு ) ப்ளாக்கர் மீட்டிங்குன்னா சரக்கு இல்லாம மீட்டிங்கே கெடையாது...... அதுவும் ஒவ்வொரு பார்டி முடியும்போது கடைசியா நம்ம வால்பையன் ஒரு குத்தாட்டம் போடுவாரு பாருங்க........!!! நெம்ப பிரமாதமா இருக்குமுங்கோ தம்பி......!!!

    ReplyDelete
  12. நல்லா இருக்கு சார்!

    ReplyDelete
  13. படத்தில் யார்-யார்ன்னு சொல்லலையே நீங்க? :(

    எனக்கு கேபிள் சங்கர் மட்டும்தான் தெரியும். ஆனா அவர் இல்லை எந்த படத்திலும்.

    ReplyDelete
  14. சூப்பர் :-)

    புகைப்படங்கள் அனைத்தும் அருமையாக உள்ளது.

    ReplyDelete
  15. புகைப்படங்கள் அருமை நண்பரே.

    ReplyDelete
  16. புகைப்படங்கள் அனைத்தும் அருமை அண்ணா :))

    ReplyDelete
  17. செருப்பும், செல்போனும் படம் சூப்பர்.

    ஏதாவது கவிதை எழுதுங்களேன் அதுக்கு பொருத்தமா.........

    ReplyDelete
  18. அருமை..

    படங்களின் கீழ் அவர்களின் பெயரையும் போட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

    ReplyDelete
  19. கலக்கல் சந்திப்பா இருக்கு...

    வாழ்த்துகள் நண்பரே

    ReplyDelete
  20. அது என்ன போரடிக்கும் போது எடுத்த படங்கள்... நல்லாதான் ரசனை போங்க

    ReplyDelete
  21. படத்தில் இருப்பவர் பெயரும், வலையும் இருந்தால் நன்றாக இருக்கும்

    ReplyDelete
  22. ஆஹா போட்டுட்டாருய்யா..போட்டுட்டாருய்யா.
    யார் யார் எது எதுன்னு நிறைய பேர் கேட்பாங்க. எதுவும் சொல்லிடாதீங்க.( நிஜமாத்தான் சொல்றேன். அதுவும் குறிப்பா அந்த ........சட்டைப் போட்டுட்டிருக்கிற ஆள மட்டும் தயவுசெஞ்சு சொல்லிடாதீங்க)

    ReplyDelete
  23. படங்களில் நாக.இளங்கோவன், பாலராஜன்கீதா & நர்சிம் அடையாளம் தெரியுது, மத்தவங்கள தெரியல :-(.

    ReplyDelete
  24. //செருப்பும், செல்போனும் படம் சூப்பர்.

    ஏதாவது கவிதை எழுதுங்களேன் அதுக்கு பொருத்தமா.........//

    அமித்து அம்மா, கவிதையெல்லாம் எனக்கு வராது என்பதால் ஒரு டயலாக் முயற்சி.

    செருப்பு #1 செருப்பு #2விடம்: நான் இங்கே உன் பக்கத்திலே உட்கார்ந்திருக்கும்போது நீ எவகிட்டே செல்ஃபோன்ல கடலைப் போடுற?

    ReplyDelete
  25. இந்த ஃபோட்டோ எலலாத்தையும் பிகாஸாவுல ஏத்தி ஒவ்வொருத்தருக்கும் பேரு போட்டீங்கன்னா புண்ணியமா போகும்...

    லிங்கும் கொடுக்கணும்.

    ReplyDelete
  26. தல.... பேரைப் போடலையே!!!!~!

    யார் யாருன்னு சொன்னாத்தானே தெரியும்!! அடுத்ததடவை பார்க்கும் பொழுது!!!

    ம்ம்ம்... கவலையா இருக்கு!!!

    ReplyDelete
  27. Anbu said...
    //புகைப்படங்கள் அனைத்தும் அருமையாக உள்ளது அண்ணா..//

    நன்றி அன்பு,

    ReplyDelete
  28. கார்க்கி said...
    //மீ த ஃப்ர்ஸ்ட்ட//

    எப்பவுமே கார்க்கி முதன்மையானவர்தான். எங்களுக்கு தெரியும்.

    //மீ த ஃப்ர்ஸ்ட்ட//

    (நேத்துதானே சொன்னாங்க... கும்மி, மொக்கையோட அருமை பெருமைகளை.... அப்புறமும்....)

    ReplyDelete
  29. போட்டோவெல்லாம் நல்லாத்தான் இருக்கு

    ReplyDelete
  30. குடந்தைஅன்புமணி said...
    //புகைப்படங்கள் அனைத்தும் அருமையாக உள்ளது. நான் ஒருபாதி உள்ளேன். போரடித்தபோது எடுத்த படங்களும் கவிதைக்கு உதவும் நண்பரே!//

    அன்புமணி, மொத்தம் 58 படங்கள். நீங்க இருக்கும் படங்கள் நிறைய உள்ளது. ஆனால் தூரமாக அமர்ந்திருக்கிறீர்கள். சந்திப்பு பற்றிய உங்கள் பதிவை படித்தேன். அருமை.

    ReplyDelete
  31. கார்த்திகைப் பாண்டியன் said...
    //என்னப்பா.. பதிவர் சந்திப்புல அசத்திட்டீங்களா.. என்ன பேசுனீங்கன்னு அப்பாலிக்கா கேட்டுக்குறேன்..//

    கார்த்தி, அப்பாலிக்கா போன்ல பேசலாம்.

    ReplyDelete
  32. Rajeswari said...
    //நான் வராததிற்கு காரணம் இப்பவாவது புரிஞ்சுதா???//


    புரியல... புகைப்படம் எடுத்ததை சொல்றீங்களா..?

    ReplyDelete
  33. ஆஹா! ஒரு சிறு மாநாடே நடந்திருக்கு போல! ஆமாம்! அன்னாத்த உங்க போட்டோ எங்க?! :)

    மேட்டர் லாம் எழுதலையா?!

    ReplyDelete
  34. ஷீ!! மூணாவது போட்டோவில் இரண்டாவதா இருக்காரே!!!

    ReplyDelete
  35. புகைபட்மெல்லாம் நல்லாதான் இருக்கு
    வட்டமும் பெருசாதா தெறியுது
    போரடிக்கிற அளவுக்கு பேசியிருக்கீங்க.. அப்படி என்னதான்
    பேசினீங்கன்னு ஒன்னுமே போடலைய... சார்

    ReplyDelete
  36. அவ்வ்வ்வ்.. நான் போட்டோல இல்ல.. ம்ம்ம்..அவ்வ்வ்வ்..

    ReplyDelete
  37. போரடிக்கும் போது எடுத்த படங்கள்
    என்னை டாரடித்து விட்டன!

    ReplyDelete
  38. ஷீ-நிசி,
    ஆதவா,
    ஆதிமுலகிருஷ்ணன்,
    வால்பையன்
    அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  39. தல, நம்மையும் ஒரு படத்துல காட்டுனதுக்கு நன்றி

    ReplyDelete
  40. அந்த செருப்பு அலைபேசி புகைப்படத்திற்கு ஒரு கவிதை தோனுச்சு,

    எதிர்முனையில்
    எவருமில்லையென்பதறியாது
    அந்த ஒற்றைச் செருப்பு
    அலைபேசியின் காதில்
    தன் எஜமானன் அறியாது
    மெல்லிய குரலில்
    புலம்பியபடியிருக்கிறது
    காலமெலாம்
    நடந்து நடந்து
    தேய்ந்த கதையை

    இதன் நீட்சியாக இன்னும் சில வரிகள்

    அந்த செருப்பின் பின்னூட்டம்

    தயவு செய்து இந்த
    புகைப்படத்தையும்
    கவிதையையும்
    அழித்துவிடுங்கள்
    என் எஜமானர்
    பார்ககவோ வாசிக்கவோ
    நேர்கையில்
    சங்கடப்படுவார்.

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname