தமிழின் சிறந்த படைப்பாளுமைகளுடன்,
அறிமுக எழுத்தாளர்களின் பங்களிப்புடன்
“அகநாழிகை” சமூக கலை இலக்கிய இதழ் –
அக்டோபர் 2009 வெளி வந்துள்ளது.
===============================================================
சிறுகதைகள்
பூனைக்குட்டி – பாவண்ணன்
நீல ஊமத்தம் பூ – கௌதம சித்தார்த்தன்
கிறக்கம் – யுவன் சந்திரசேகர்
பாலை நில காதல் - எஸ்.செந்தில்குமார்
மழை புயல் சின்னம் - விஜய மகேந்திரன்
ஒடுக்கப்பட்ட பாலியல் உணர்வுகளும், தொன்மக் கதைகளும் - ஜ்யோவ்ராம் சுந்தர்
கிளி ஜோசியம் – யுவகிருஷ்ணா
ஓடும் குதிரைக்கு பத்து கால்கள் - ரா.கிரிதரன்
கட்டுரைகள்
வளர்மதி
அஜயன்பாலா சித்தார்த்
வே,அலெக்ஸ்
நதியலை
வெ.சித்தார்த்
அனுபவம்
உரையாடல் சிறுகதைப் பட்டறை – ஆதிமூலகிருஷ்ணன்
குறும்பட பகிர்வு
சங்கர் நாராயண் (கேபிள் சங்கர்)
கவிதைகள்
தமிழ்நதி | லீனா மணிமேகலை | தாரா கணேசன் |
கௌரிப்ரியா | ந.லஷ்மி சாகம்பரி | சுதீர் செந்தில் |
சித்தன் | இசை | அய்யனார் |
அசதா | வேல்கண்ணன் | கே.ஸ்டாலின் |
நந்தா | ரிஷான் ஷெரிப் | மண்குதிரை |
நிலாரசிகன் | ஜி.எஸ்.தயாளன் | என்.விநாயகமுருகன் |
ஆர்.வி.சந்திரசேகர் | சேரல் | பிரவின்ஸ்கா |
கென் | மணிஜி | நேசமித்ரன் |
ரெஜோவாசன் | நர்சிம் | விதூஷ் |
குடந்தை அன்புமணி | ஆ.முத்துராமலிங்கம் | முத்துசாமி பழனியப்பன் |
அகநாழிகை
ஆசிரியர் : பொன்.வாசுதேவன்
ஆசிரியர் குழு : உயிரோடை லாவண்யா / உமா ஷக்தி / ச.முத்துவேல் / யாத்ரா
வடிவமைப்பு : அகநாழிகை வரைகலையகம்
படைப்புகள் அனுப்ப / சந்தா / புரவலர் / விளம்பர தொடர்புகளுக்கு :
அகநாழிகை - பொன்.வாசுதேவன்
33, மண்டபம் தெரு, மதுராந்தகம் – 603 306. காஞ்சிபுரம் மாவட்டம்.
பேச : 999 454 1010 மின்னஞ்சல் : aganazhigai@gmail.com
வலைத்தளம் : www.aganazhigai.com
==================================================================================
சந்தா விவரம்
தனி இதழ் ரூ.25/- |
ஆண்டு சந்தா ரூ.150/- |
இரண்டாண்டு சந்தா ரூ.275/- |
ஐந்தாண்டு சந்தா ரூ.600/- |
ஆயுள் சந்தா ரூ.3000/- |
வெளிநாடுகளுக்கு |
ஆண்டு சந்தா ரூ.1000/- |
ஆயுள் சந்தா ரூ.10000/- |
புரவலர் திட்டம்
புரவலர் கட்டணம் ரூ.1000/-
புரவலர்களின் பெயர்கள் தொடர்ந்து இதழில் வெளியிடப்படும்.
புரவலர் சந்தா கட்டணம் தனி.
விளம்பரக் கட்டணம்
பின் அட்டை ரூ.8000/-
உள் அட்டைகள் ரூ.5000/-
முழுப்பக்கம் ரூ.2500/-
அரைப்பக்கம் ரூ.1500/-
புத்தக விளம்பரங்கள், அறிவிப்புகள் ரூ.500/-
பதிப்பக விளம்பரங்கள், புத்தகம் தொடர்பான அறிமுக விளம்பரங்கள் மற்றும் தொடர்ந்து அளிக்கப்படும் விளம்பரங்களுக்கு கட்டணச் சலுகை உண்டு.
அட்டகாசம் வாசு.. சொன்னதை செய்து விட்டீர்கள்.. வாழ்த்துகள்..
ReplyDeleteவாசு அச்சில் என் கவிதையை பார்த்ததும்..............(வழக்கமாக அர்ச்சனைதான் விழும்)நன்றி.இதழ் அருமை.இன்னும் மெருகேறும்
ReplyDeleteநன்றியும், வாழ்த்துகளும்!
ReplyDeleteவாழ்த்துக்கள்!
ReplyDeleteஇதழ் எனக்குக் கிடைத்ததும் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன். தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள் அகநாழிகை.
ReplyDeleteநன்றியும் .. வாழ்த்துக்களும் !
ReplyDeleteநன்றியும், வாழ்த்துக்களும் !
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துகள் சகா...
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துகள் வாசு sir. ( ஒரு சின்ன திருத்தம் : இரண்டாண்டு சந்தா தொகை தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது.)
ReplyDeleteவாழ்த்துக்கள் வாசுதேவன்!
ReplyDeleteமுதல் இதழிலேயே பெரிய பெரிய ஜாம்பாவான்கள்!
ReplyDeleteகலக்கல் தல!
நான் ஐந்து வருட சந்தா எடுத்து கொள்கிறேன்!
நன்றியும், வாழ்த்துகளும் :)
ReplyDeleteமௌனம்
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDeleteவாழ்த்துக்கள் வாசு
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக்க மகிழ்வாயிருக்கிறது வாசு...
ReplyDeleteஎண்ணம்போல சாதித்துவிட்டீர்கள்.
வாழ்த்துக்கள்.
மிக்க மகிழ்ச்சி ... வாழ்த்துகள் ... அச்சு இதழ் காண ஆவல் ...
ReplyDeleteவாழ்த்துகள் வாசு.
ReplyDeleteமிக்க் மகிச்சியான விடயம். வாழ்த்துகள் வாசு...
ReplyDeleteசந்தா தொகை
ReplyDeleteவங்கியில் செலுத்தும் வசதி இருப்பின் தெரிவியுங்கள்
அன்புடன்
ஆரூரன்
ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது, தொடர்ந்து சிறக்க வாழ்த்துகள். அடியேனின் சிறியேனின் பேரையெல்லாம்,,,,,,ரொம்ப நெகிழ்வா இருக்கு
ReplyDeleteஎனது கவிதைகளையும் வெளியிட்டு சிறப்பித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி. இதழ் வெற்றிபெற வாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteஇவ்வளவு முக்கியமானவர்களுடைய பெயர்களின் ஊடே எனது பெயரும்.. அதுவும் ஒரு இலக்கிய இதழின் முதல் இதழில்.!
ReplyDeleteபெருமை எனக்கு.!
வாழ்த்துகளும், நன்றிகளும் வாசுதேவன்.!
மிகுந்த சந்தோசம்!!! வாழ்த்துக்கள்!!
ReplyDeleteதங்களது சேவை
ReplyDeleteஉண்மையிலேயே
பாராட்டுக்குரியதுதான்!
நேரம் கிடைக்கும்போது
எங்கள் வலைப்பூவிற்கு
வருகை தாருங்கள்!
அருமை நண்பரே!
ReplyDeleteமென் மேலும் சிறக்க வாழ்த்துகள்.
வாழ்த்துகள் வாசு.
ReplyDeleteஅனுஜன்யா
வாழ்த்துக்கள்...
ReplyDeleteஇதழில் உள்ளடக்கத்தில் உங்கள் உழைப்பு தெரிகிறது. வாழ்த்துகள்
ReplyDeleteஇதழ் மேலும் சிறக்க, சிறப்பிக்க வாழ்த்துக்கள் ஆசிரியருக்கும், ஆசிரியர் குழுவுக்கும்
ReplyDeleteவாழ்த்துக்கள்!
ReplyDelete- இரவுப்பறவை
மகிழ்ச்சி..! வாழ்த்துக்கள்..!
ReplyDeleteஇவ்வளவு முக்கியமானவர்களுடைய பெயர்களின் ஊடே எனது பெயரும்.. அதுவும் ஒரு இலக்கிய இதழின் முதல் இதழில்.!
ReplyDeleteபெருமை மகிழ்ச்சி.!
நன்றி vasu sir
அன்பின் வாசு,
ReplyDeleteஎழுத்தாளர்களின் பட்டியலைப் பார்த்து மலைத்துப் போனேன். எல்லோரும் அவரவர் பேட்டையில் ஜாம்பவான்கள். இத்தனை பேர்களது பங்களிப்பில் வந்த இதழைப் படிக்கவில்லையே என்று வருத்தம். நல்ல பத்திரிகைக்கான அடையாளங்கள் அத்தனையும் இருக்கிறது. வாழ்த்துக்கள்.
மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்.
வாழ்த்துகள் நண்பரே..
ReplyDeleteவாசு சார் மிக்க நன்றியும் அன்பும்
ReplyDeleteவாழ்த்துக்கள்
அரண்மனையில் சிற்றெறும்பு போல
பெருமக்கள் மத்தியில் என் பெயரும்
நன்றிகள் பல
வாழ்த்துக்கள் வாசு.
ReplyDeleteஅகநாழிகை முதல் இதழ் விமர்சனம்
ReplyDeletehttp://www.nilaraseeganonline.com/2009/10/blog-post_12.html
வாழ்த்துகள்!
ReplyDeleteஎதிர்காலத்தில் தமிழின் சிறந்த பத்திரிக்கையாக பரிணமிக்கவிருக்கும் அகநாழிகை
ReplyDelete-அஜயன்பாலா சித்தார்த்.
அவரது வார்த்தைகளை வழிமொழிகிறேன்
வாழ்த்துக்கள்
இனிய வாழ்த்துக்கள் :)
ReplyDeleteintraya soolal niraya sirupathirikai vendi nirkirathu vasu. unkal muyarchiku 'karukkal 'itzhal in saarpaka ean vazhthukkal.
ReplyDeleteஉங்கள் பத்திரிக்கையை இன்னமும் முழுசா வாசிச்சு முடிக்கலை.
ReplyDeleteஆனாலும் என்னோட ஃபேவரிட் சமாச்சாரங்கள் அட்டையிலேயே வந்துருக்கு.
பூனைக்குட்டியும், மசால் வடைகளும்:-)))))
கதைகளுக்கு மட்டும் எழுத்துக்களின் அளவு ரொம்பச் சின்னதா இருக்கே. ஒருவேளை, பக்கங்களில் அடக்க வேண்டிய நிர்பந்தமோ?
தெரிந்த பதிவர்களின் பெயர்களைப் பார்த்ததும் தனி மகிழ்ச்சி வந்தது உண்மை.
ஆகமொத்தத்தில் இதழ் அருமையாக அமைஞ்சுருக்கு.
நேரில் தந்துருக்கீங்க. அதற்கொரு சிறப்பு நன்றி.
மேன்மேலும் இதழ்கள் மலரட்டும்.
இனிய வாழ்த்து(க்)கள்.
வாழ்க.. வாழ்க.. வாழ்க..!
ReplyDeleteவாழ்த்துகள்..வாசு..
ReplyDeleteவாழ்த்துகள் வாசு
ReplyDelete