Friday, October 9, 2009

“அகநாழிகை” சமூக கலை இலக்கிய இதழ் – அக்டோபர் 2009

option_09

தமிழின் சிறந்த படைப்பாளுமைகளுடன்,

அறிமுக எழுத்தாளர்களின் பங்களிப்புடன்

“அகநாழிகை” சமூக கலை இலக்கிய இதழ் –

அக்டோபர் 2009 வெளி வந்துள்ளது.

===============================================================

சிறுகதைகள்

பூனைக்குட்டி – பாவண்ணன்

3510734-2--angel-w-4-kittens-

நீல ஊமத்தம் பூ – கௌதம சித்தார்த்தன்

50340296

கிறக்கம் – யுவன் சந்திரசேகர்

gir;

பாலை நில காதல் - எஸ்.செந்தில்குமார்

530

மழை புயல் சின்னம் - விஜய மகேந்திரன்

3669786-2-midwest-tornado

ஒடுக்கப்பட்ட பாலியல் உணர்வுகளும், தொன்மக் கதைகளும் - ஜ்யோவ்ராம் சுந்தர்

main_A_03_01

கிளி ஜோசியம் – யுவகிருஷ்ணா

631490775_a99a63d469

ஓடும் குதிரைக்கு பத்து கால்கள் - ரா.கிரிதரன்

creative-2d379

கட்டுரைகள்

வளர்மதி

அஜயன்பாலா சித்தார்த்

வே,அலெக்ஸ்

நதியலை

வெ.சித்தார்த்

அனுபவம்

உரையாடல் சிறுகதைப் பட்டறை – ஆதிமூலகிருஷ்ணன்

குறும்பட பகிர்வு

சங்கர் நாராயண் (கேபிள் சங்கர்)

கவிதைகள்

தமிழ்நதி லீனா மணிமேகலை தாரா கணேசன்
கௌரிப்ரியா ந.லஷ்மி சாகம்பரி சுதீர் செந்தில்
சித்தன் இசை அய்யனார்
அசதா வேல்கண்ணன் கே.ஸ்டாலின்
நந்தா ரிஷான் ஷெரிப் மண்குதிரை
நிலாரசிகன் ஜி.எஸ்.தயாளன் என்.விநாயகமுருகன்
ஆர்.வி.சந்திரசேகர் சேரல் பிரவின்ஸ்கா
கென் மணிஜி நேசமித்ரன்
ரெஜோவாசன் நர்சிம் விதூஷ்
குடந்தை அன்புமணி ஆ.முத்துராமலிங்கம் முத்துசாமி பழனியப்பன்

option_08

அகநாழிகை

ஆசிரியர் : பொன்.வாசுதேவன்

ஆசிரியர் குழு : உயிரோடை லாவண்யா / உமா ஷக்தி / ச.முத்துவேல் / யாத்ரா

வடிவமைப்பு : அகநாழிகை வரைகலையகம்

படைப்புகள் அனுப்ப / சந்தா / புரவலர் / விளம்பர தொடர்புகளுக்கு :

அகநாழிகை - பொன்.வாசுதேவன்

33, மண்டபம் தெரு, மதுராந்தகம் – 603 306. காஞ்சிபுரம் மாவட்டம்.

பேச : 999 454 1010 மின்னஞ்சல் : aganazhigai@gmail.com

வலைத்தளம் : www.aganazhigai.com

==================================================================================

சந்தா விவரம்

தனி இதழ் ரூ.25/-
ஆண்டு சந்தா ரூ.150/-
இரண்டாண்டு சந்தா ரூ.275/-
ஐந்தாண்டு சந்தா ரூ.600/-
ஆயுள் சந்தா ரூ.3000/-
வெளிநாடுகளுக்கு
ஆண்டு சந்தா ரூ.1000/-
ஆயுள் சந்தா ரூ.10000/-

சந்தா செலுத்த வேண்டிய வங்கிக் கணக்கு :

ICICI Account No. 155501500097 - P.VASUDEVAN - MADURANTAKAM BRANCH

புரவலர் திட்டம்

புரவலர் கட்டணம் ரூ.1000/-

புரவலர்களின் பெயர்கள் தொடர்ந்து இதழில் வெளியிடப்படும்.

புரவலர் சந்தா கட்டணம் தனி.

விளம்பரக் கட்டணம்

பின் அட்டை ரூ.8000/-

உள் அட்டைகள் ரூ.5000/-

முழுப்பக்கம் ரூ.2500/-

அரைப்பக்கம் ரூ.1500/-

புத்தக விளம்பரங்கள், அறிவிப்புகள் ரூ.500/-

பதிப்பக விளம்பரங்கள், புத்தகம் தொடர்பான அறிமுக விளம்பரங்கள் மற்றும் தொடர்ந்து அளிக்கப்படும் விளம்பரங்களுக்கு கட்டணச் சலுகை உண்டு.

wrapper

index1

50 comments:

  1. அட்டகாசம் வாசு.. சொன்னதை செய்து விட்டீர்கள்.. வாழ்த்துகள்..

    ReplyDelete
  2. வாசு அச்சில் என் கவிதையை பார்த்ததும்..............(வழக்கமாக அர்ச்சனைதான் விழும்)நன்றி.இதழ் அருமை.இன்னும் மெருகேறும்

    ReplyDelete
  3. நன்றியும், வாழ்த்துகளும்!

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. இதழ் எனக்குக் கிடைத்ததும் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன். தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள் அகநாழிகை.

    ReplyDelete
  6. நன்றியும் .. வாழ்த்துக்களும் !

    ReplyDelete
  7. நன்றியும், வாழ்த்துக்களும் !

    ReplyDelete
  8. மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. வாழ்த்துகள் சகா...

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. வாழ்த்துகள் வாசு sir. ( ஒரு சின்ன திருத்தம் : இரண்டாண்டு சந்தா தொகை தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது.)

    ReplyDelete
  12. Muthu valavanOctober 09, 2009

    வாழ்த்துக்கள் வாசுதேவன்!

    ReplyDelete
  13. முதல் இதழிலேயே பெரிய பெரிய ஜாம்பாவான்கள்!

    கலக்கல் தல!

    நான் ஐந்து வருட சந்தா எடுத்து கொள்கிறேன்!

    ReplyDelete
  14. நன்றியும், வாழ்த்துகளும் :)

    ReplyDelete
  15. வாழ்த்துகள்

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள் வாசு

    ReplyDelete
  17. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. மிக்க மகிழ்வாயிருக்கிறது வாசு...

    எண்ணம்போல சாதித்துவிட்டீர்கள்.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. மிக்க மகிழ்ச்சி ... வாழ்த்துகள் ... அச்சு இதழ் காண ஆவல் ...

    ReplyDelete
  20. மிக்க் மகிச்சியான விடயம். வாழ்த்துகள் வாசு...

    ReplyDelete
  21. சந்தா தொகை
    வங்கியில் செலுத்தும் வசதி இருப்பின் தெரிவியுங்கள்

    அன்புடன்
    ஆரூரன்

    ReplyDelete
  22. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது, தொடர்ந்து சிறக்க வாழ்த்துகள். அடியேனின் சிறியேனின் பேரையெல்லாம்,,,,,,ரொம்ப நெகிழ்வா இருக்கு

    ReplyDelete
  23. எனது கவிதைகளையும் வெளியிட்டு சிறப்பித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி. இதழ் வெற்றிபெற வாழ்த்துகள்.

    ReplyDelete
  24. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. இவ்வளவு முக்கியமானவர்களுடைய பெயர்களின் ஊடே எனது பெயரும்.. அதுவும் ஒரு இலக்கிய இதழின் முதல் இதழில்.!

    பெருமை எனக்கு.!

    வாழ்த்துகளும், நன்றிகளும் வாசுதேவன்.!

    ReplyDelete
  26. மிகுந்த சந்தோசம்!!! வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  27. தங்களது சேவை
    உண்மையிலேயே
    பாராட்டுக்குரியதுதான்!

    நேரம் கிடைக்கும்போது
    எங்கள் வலைப்பூவிற்கு
    வருகை தாருங்கள்!

    ReplyDelete
  28. அருமை நண்பரே!

    மென் மேலும் சிறக்க வாழ்த்துகள்.

    ReplyDelete
  29. வாழ்த்துகள் வாசு.

    அனுஜன்யா

    ReplyDelete
  30. வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  31. இதழில் உள்ளடக்கத்தில் உங்கள் உழைப்பு தெரிகிறது. வாழ்த்துகள்

    ReplyDelete
  32. இதழ் மேலும் சிறக்க, சிறப்பிக்க வாழ்த்துக்கள் ஆசிரியருக்கும், ஆசிரியர் குழுவுக்கும்

    ReplyDelete
  33. வாழ்த்துக்கள்!

    - இரவுப்பறவை

    ReplyDelete
  34. மகிழ்ச்சி..! வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  35. இவ்வளவு முக்கியமானவர்களுடைய பெயர்களின் ஊடே எனது பெயரும்.. அதுவும் ஒரு இலக்கிய இதழின் முதல் இதழில்.!

    பெருமை மகிழ்ச்சி.!

    நன்றி vasu sir

    ReplyDelete
  36. அன்பின் வாசு,

    எழுத்தாளர்களின் பட்டியலைப் பார்த்து மலைத்துப் போனேன். எல்லோரும் அவரவர் பேட்டையில் ஜாம்பவான்கள். இத்தனை பேர்களது பங்களிப்பில் வந்த இதழைப் படிக்கவில்லையே என்று வருத்தம். நல்ல பத்திரிகைக்கான அடையாளங்கள் அத்தனையும் இருக்கிறது. வாழ்த்துக்கள்.

    மிக்க அன்புடன்,
    செல்வேந்திரன்.

    ReplyDelete
  37. வாழ்த்துகள் நண்பரே..

    ReplyDelete
  38. வாசு சார் மிக்க நன்றியும் அன்பும்
    வாழ்த்துக்கள்
    அரண்மனையில் சிற்றெறும்பு போல
    பெருமக்கள் மத்தியில் என் பெயரும்
    நன்றிகள் பல

    ReplyDelete
  39. வாழ்த்துக்கள் வாசு.

    ReplyDelete
  40. அகநாழிகை முதல் இதழ் விமர்சனம்

    http://www.nilaraseeganonline.com/2009/10/blog-post_12.html

    ReplyDelete
  41. வாழ்த்துகள்!

    ReplyDelete
  42. எதிர்காலத்தில் தமிழின் சிறந்த பத்திரிக்கையாக பரிணமிக்கவிருக்கும் அகநாழிகை
    -அஜயன்பாலா சித்தார்த்.
    அவரது வார்த்தைகளை வழிமொழிகிறேன்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  43. இனிய வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  44. intraya soolal niraya sirupathirikai vendi nirkirathu vasu. unkal muyarchiku 'karukkal 'itzhal in saarpaka ean vazhthukkal.

    ReplyDelete
  45. உங்கள் பத்திரிக்கையை இன்னமும் முழுசா வாசிச்சு முடிக்கலை.

    ஆனாலும் என்னோட ஃபேவரிட் சமாச்சாரங்கள் அட்டையிலேயே வந்துருக்கு.
    பூனைக்குட்டியும், மசால் வடைகளும்:-)))))

    கதைகளுக்கு மட்டும் எழுத்துக்களின் அளவு ரொம்பச் சின்னதா இருக்கே. ஒருவேளை, பக்கங்களில் அடக்க வேண்டிய நிர்பந்தமோ?

    தெரிந்த பதிவர்களின் பெயர்களைப் பார்த்ததும் தனி மகிழ்ச்சி வந்தது உண்மை.

    ஆகமொத்தத்தில் இதழ் அருமையாக அமைஞ்சுருக்கு.

    நேரில் தந்துருக்கீங்க. அதற்கொரு சிறப்பு நன்றி.

    மேன்மேலும் இதழ்கள் மலரட்டும்.

    இனிய வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  46. வாழ்க.. வாழ்க.. வாழ்க..!

    ReplyDelete
  47. வாழ்த்துகள்..வாசு..

    ReplyDelete
  48. வாழ்த்துகள் வாசு

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname