Tuesday, June 16, 2009

நூறு பேருக்கு நன்றி.. நன்றி.. நன்றி..

எழுதுபவனுக்கு தன் எழுத்தை வாசிக்கிறார்கள், கருத்துக்களை பகிர்ந்து கொண்டு ஊக்கப்படுத்துகிறார்கள், விமர்சிக்கிறார்கள் என்பதையும்விட வேறென்ன சந்தோஷம் வாய்த்துவிட முடியும்.

எனது எழுத்துக்களை தொடர்ந்த வாசிப்பின் வாயிலாக ஊக்கப்படுத்தி மேன்மைப்படுத்தி வரும் அனைவருக்கும் என் அன்பும் வணக்கமும்….

followers2 copy

followers3 copy

44 comments:

 1. அகநாழிகை,

  எனக்கு இன்று 50 ஆவது Follower. அதுகுறித்த பதிவைப் படிக்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அளவிற்கு வளர இன்னும் நீண்ட தூரம் பிரயாணிக்க வேண்டும். சாதிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது.

  ஸ்ரீ....

  ReplyDelete
 2. 100
  விரைவில்
  200
  ஆக
  மாற
  வாழ்த்துகிறேன்!
  தமிழ்த்துளி தேவா..

  ReplyDelete
 3. வாழ்த்துகள்

  ReplyDelete
 4. வாழ்த்துகள்

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள் தல..

  ReplyDelete
 6. 100....1000மாக வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள் வாசு சார் இன்னும் உங்கள் எழுத்து பலபேரிடம் சென்றடையனும். தொடர்ந்து நல்லெழுத்தில் உங்கள் பயணம் மேன்மையுறட்டும்

  ReplyDelete
 8. ஆஹா... ஆஹா!
  இதெல்லாம் உங்களுக்கு சாதாரணம்ணே...!
  இன்னும் பல மைல்கற்கள் தாண்டப்போகும் உங்களுக்கு வாழ்த்துகள்!
  :D

  ReplyDelete
 9. செஞ்சுரியா...?
  எப்போ ட்ரீட்டு..?

  ReplyDelete
 10. வாழ்த்துகள், மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன், உங்கள் நேசம் நிரம்பிய மனதிற்கு, மனதைத் தொடும் எழுத்திற்கு, உங்கள் எழுத்து இன்னும் அனேகம் வாசகர்களால் வாசிக்கப்படும். வாழ்த்துகள்.

  ReplyDelete
 11. உள்ளபடியே சந்தோசமாயிருக்கு வாசு! பெரிய விசயம்தான் இது.(எங்களப்பொறுத்தவரையும்).
  இதுக்கெல்லாம் தகுதியானவர்தான் நீங்கள்.இன்னும் கூட வரும்.அவர்களைப் பட்டியலிட்டுள்ளது மிகச் சரியான செயல் மற்றும் நானறிந்தவரை முதன்முறை. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 12. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. நெம்ப சந்தோசமுங்.....!!!! வாழ்த்துக்கள்.....!!!


  வாழ்க வளமுடன்....!!!  ட்ரீட் எப்பிங்க்நோவ்.......????????

  ReplyDelete
 14. இருக்கேன் இருக்கேன்
  நானும் இருக்கேன்!

  ReplyDelete
 15. வாழ்த்துகள் வாசு

  ReplyDelete
 16. வாழ்த்துகிறேன்!

  hayya... me the 100th!! still the first in foto :))

  ReplyDelete
 17. வாழ்த்துக்கள் வாசு அவர்களே..

  இன்னும் பல சதங்கள் அடிக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 18. வாழ்த்துக்கள் வாசு சார்..

  ReplyDelete
 19. வாழ்த்துகள் பொன். வாசுதேவன்.

  மேன் மேலும் பல ஃபாலோயர்களைப் பெற வாழ்த்துகள்.

  ReplyDelete
 20. வாழ்த்துக்கள் வாசு சார்

  ReplyDelete
 21. வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 22. வாழ்த்துகள்

  ReplyDelete
 23. அப்ப இன்னிக்கு சந்திக்கிறப்ப கொண்டாட்டம் உண்டுதானே?

  ReplyDelete
 24. வாழ்த்துகள்

  ReplyDelete
 25. வாழ்த்துக‌ள் வாசு. நிறைய‌ எழுதுங்க‌ள்.

  ReplyDelete
 26. வாழ்த்துக்கள் அண்ணா..

  ReplyDelete
 27. வாழ்த்துக்கள் வாசு சார்

  ReplyDelete
 28. நம்ம பயலுகதான் சதம் போட மாட்டிக்காங்க.. நீங்களாவது போட்டீங்களே.. ரொம்ப மகிழ்ச்சி.

  ReplyDelete
 29. அண்ணே, நான் பதிவுலகத்துக்கு புதுசு ... 102

  உங்க பதிவு அழகு, தமிழர்ஸில் வோட்டும் போட்டாச்சு

  அப்படியே நம்ம பதிவுக்கும் வந்து பார்த்து விட்டு !!!

  ஓட்ட மறக்கமா தமிழர்ஸில் குத்திட்டு போங்க உங்களுக்கு புண்ணியமா போகும்

  ReplyDelete
 30. வாழ்த்துகள்...

  ReplyDelete
 31. hi tamizha nannum tamizhan thaan ennudaya blog ingey koduthullaen. please add my blog link to you blog please. my blog traffic is low. if you post my link to yur blog i will get some visitors kindly help please.

  this my link

  http://eradini.blogspot.com/
  http://funny-indian-pics.blogspot.com/

  ReplyDelete
 32. ஊஹூம்.. நீங்க உங்களையே ஃபாலோ செய்வதையெல்லாம் கணக்கில் எடுக்கமுடியாது. செல்லாது செல்லாது.. 99 ஆச்சுது. திரும்ப முதல்லயிருந்து வாங்க..

  சும்மாச்சுக்கும் பாஸ். புது ஐடியாவில் நன்றி சொல்லியிருக்கிறீர்கள். உங்களுக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள், நன்றிகள்.!

  ReplyDelete
 33. AnonymousJune 18, 2009

  சூப்பரப்பு! கலக்கலா நன்றி சொல்லியிருக்கீங்க..... அருமை!

  ReplyDelete
 34. வாழ்த்துக்கள். ஒரு பதிவு போட்டிருந்தால் அத பாத்து 2 பேர் சேந்துருப்பாங்கல்ல.
  வடை போச்சே.......

  ReplyDelete
 35. வாழ்த்துகள் பாஸ்

  ReplyDelete
 36. வாழ்த்துக்கள் வாசு ... வெங்கி சொன்னதை அப்படியே என் கருத்தாகவும் எடுத்துக் கொள்ளுங்கள்

  ReplyDelete
 37. உங்களுடைய ஒரு சில பதிவுகளை விருப்பிப் படிக்கிறேன் அகநாழிகை. உதாரணமாக, தந்தையை பற்றிய உங்களுடைய சமீப பதிவு. பதிவாளர்களில் நல்ல விஷயங்களை பகிர்ந்துகொள்பவர்கள் மிகவும் குறைவு. அந்த குறைவான எண்ணிக்கையில் உள்ளவர்களில் நீங்களும் ஒருவர்.

  உங்களின் நல்ல பதிவுகள் தொடர வாழ்த்துக்கள் நண்பரே.

  ReplyDelete
 38. இந்த பட்டியலில் என் பெயர் இல்லாததால் 106 ஆக என்னை இணைத்துக்கொண்டேன்..

  ReplyDelete
 39. அன்பின் நண்பர்களுக்கு,
  தேர்வின் காரணமாக தனித்தனியே உங்களுடன் நன்றியை பகிர்ந்து கொள்ளவதற்கு இயலவில்லை. அனைவருக்கும் எனது அன்பும், நன்றியும்.

  'அகநாழிகை' பொன்.வாசுதேவன்

  ReplyDelete
 40. This comment has been removed by the author.

  ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname