Wednesday, September 2, 2009

அகநாழிகை – புதிய இலக்கிய இதழ்



தோழமை உள்ளங்களுக்கு,

வணக்கம்.

‘அகநாழிகை‘ இலக்கிய இதழ் அக்டோபர் 2009 முதல் வெளிவர உள்ளது.

Double Demy 1x8 அளவில் அச்சில் இரு மாதத்திற்கொரு முறை வெளிவர இருக்கும் இந்த பத்திரிகையில், சிறுகதை, கவிதை, கட்டுரை என அனைத்து பிரிவுகளில் படைப்புகள் வர உள்ளன.

இதழ் தொடர்பான உங்கள் மேலான கருத்துக்களையும், படைப்புகள், சந்தா, விளம்பரம் என பத்திரிகை தொடர்ந்து செயல்படுவதற்கான சாத்தியக் கூறுகளையும் ஏற்படுத்தி தருமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

சந்தா மற்றும் விளம்பரக் கட்டணம் பற்றிய விவரங்கள் தொடர்ந்து வரும் பதிவுகளில் அறிவிக்கப்படும்.

படைப்புகள், சந்தா மற்றும் விளம்பரத் தொடர்புகளுக்கு :

பொன்.வாசுதேவன்,

பேச : 999 454 1010

மின்னஞ்சல் : aganazhigai@gmail.com

49 comments:

  1. அருமை.


    வாழ்த்துகள் நண்பரே!

    ReplyDelete
  2. வாழ்த்துகள் வாசுதேவன் சார்!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  3. வாழ்த்துகள் வாசு.

    ReplyDelete
  4. சிறுகதை பட்டறையில் சொல்லும் குறிப்புகளோடு என் எழுத்தை இன்னும் தரமாக்கி நான் ஒரு column எழுத இப்பயே துண்டப் போட்டு வெச்சுக்கறேன். ஹா ஹா...

    வாழ்த்துக்கள் வாசு.

    --வித்யா

    ReplyDelete
  5. ஊர்கூடி தேர் இழுப்போம் :)

    ReplyDelete
  6. பத்திரிக்கை வெற்றி பெற வாழ்த்துகள் வாசு

    ReplyDelete
  7. மாஸ்டர் ஹெட் அருமை!

    ReplyDelete
  8. மகிழ்ச்சி, இதழ் சிறந்து வெளிவர வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் கவிஞரே..

    உங்களது இலக்கியப் பணி மென்மேலும் தொடரட்டும்..!

    ReplyDelete
  10. வாழ்த்துகள் வாசு.

    ReplyDelete
  11. சிறப்புடன் வெளிவர வாழ்த்துக்கள் தோழரே!

    ReplyDelete
  12. my best wishes.
    my one suggestion is if possible try to bring net edition (at free of cost or by payment). That will reach more Tamil audience.

    ReplyDelete
  13. அருமை. வாழ்த்துகள் நண்பரே!

    ReplyDelete
  14. ரொம்ப சந்தோசம் வாசு அண்ணா...நல்லா வரணும்.வரும்!காத்துட்டுருக்கோம்.

    ReplyDelete
  15. மிக்க மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. வாழ்த்துகள் வாசுதேவன்.

    ReplyDelete
  17. சிறப்புடன் வெளிவர வாழ்த்துக்கள் தோழரே!

    ReplyDelete
  18. வாழ்த்துகள் சார்..

    ReplyDelete
  19. புதிய பாதையில் வெற்றி நடைபோட வாழ்த்துகிறேன்!!

    ReplyDelete
  20. வாழ்த்துக்கள் வாசுதேவன். தரமான படைப்புகளோடு வெளிவருமென்று நம்புகிறேன். தரம் என்றால் என்னது:)

    ReplyDelete
  21. அன்பின் வாசுதேவன்

    புதிய இல்க்கிய இதழ் பல புதுமைகள் படைத்து வெற்றி நடை போட நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  22. மனம் நிறைந்த வார்த்துக்கள் நண்பா...

    ReplyDelete
  23. பெயரும் டிசைனும் மிக அருமை. உள்ளடக்கங்களும் அவ்வாறே இருக்க கரம் கொடுப்போம்!

    வாழ்த்துகள் வாசு சார்!

    ReplyDelete
  24. வாழ்த்துகள் சார்

    ReplyDelete
  25. வாழ்த்துக்கள்.முக்கிய இ(த)டத்தைப் பதிக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  26. மிக்க சந்தோஷம்..வாழ்த்துகள் வாசு சார்.. அகநாழிகை இதழ் மிகப் பெரும் வெற்றி அடையட்டும்..

    ReplyDelete
  27. இதழும் எழுத்தும் மேன்மை பெற வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  28. அட்டகாசம்.. கலக்குங்க..

    ReplyDelete
  29. வாழ்த்துக்கள் வாசு.. கேபிள் சங்கர்

    ReplyDelete
  30. உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    உங்கள் பத்திரிகை பற்றிய ஒரு jpeg படம் தயார் செய்து வையுங்கள்.

    நான் லின்க் தருகிறேன். மற்றவர்களும் தர முடியும்.

    ReplyDelete
  31. மனம் நிறைந்த வார்த்துக்கள்

    ReplyDelete
  32. முன்பே சித்தார்த் சொன்னார்.. முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன். :)

    ReplyDelete
  33. வாழ்துக்கள்

    ReplyDelete
  34. பத்தோடு பதினொன்று என இருந்தால் தான் எண்ணுக்கு சிறப்பு, ஆனால் இலக்கியத்துக்கு அது சிறப்பு அல்ல. இந்த இலக்கிய இதழ் தனித்தன்மை வாய்ந்ததாகவும், வெளியிடப்படும் படைப்புகளின் சுயதன்மையை ஒழித்துவிடாமலும் அதே வேளையில் இலக்கியச் சிறப்பு வாய்ந்ததாக அமைய வேண்டி தங்களின் இந்த முயற்சி வெற்றி பெற எனது வாழ்த்துகளும், நன்றிகளும்.

    ஒரு படைப்பு இலக்கியத்தரம் வாய்ந்ததா இல்லையா என்பதை காலமேத் தீர்மானிக்கும் என சொல்வார்கள், அதை மாற்றியமைக்கும் வகையில் இந்த அகநாழிகை இலக்கிய இதழ் அமையட்டும்.

    ReplyDelete
  35. சிறப்படைய வாழ்த்துக்கள்

    ReplyDelete
  36. நல்ல செய்தி. வாழ்த்துகள் வாசு. இணைய வெளியீடும் இருக்குமா?

    அனுஜன்யா

    ReplyDelete
  37. இலக்கிய உலகில் புதிய தடம் பதிக்க, தங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள்.

    ReplyDelete
  38. மின்னிதழும் வந்தால் நல்லாயிருக்கும் தல. மற்றபடி வாழ்த்த வயதில்லை.... வாங்குகிறேன்.

    ReplyDelete
  39. வாசு,
    ஒரு பக்கம் பிரமிப்பாயிருக்கு
    ஒரு பக்கம் மகிழ்ச்சியாயிருக்கு
    ஒரு பக்கம் எதிர்பார்ப்புகளால பதட்டமாயிருக்கு
    லோகோ மற்றும் ஸ்க்ரிப்ட் லயே உங்க ஆர்வமும், ஈடுபாடும்,தரமும் தெரிஞ்சுருச்சி.ரொம்ப நல்லாருக்குது.

    வாழ்த்துகள்!வாழ்த்துகள்!வாழ்த்துகள்!

    பதிவுலக மக்களுக்கு நான் சொல்லிக்கிறது இன்னான்னா

    கமெண்டு போட்டமாரியே அப்படியே அல்லாரும் ஒரு ஆயுள் சந்தாவ வாசுக்கு அனிப்பிடனும்.அக்காங். இந்தியாவுக்குள்ள மட்டுமில்ல வெளி நாட்லயே இருந்தாலும் செரி.ஆமாம்..

    (மேலே சொல்லியிருப்பது வேண்டுகோள்தான்.கட்டளையல்ல.இல்லல்ல, அப்படி நீ சொன்னது தப்புதான்னு சொல்றவங்க வேண்ணா ஆண்டு சந்தா கட்டுங்க :)

    ReplyDelete
  40. வாழ்த்துக்கள் வாசு சார்

    ReplyDelete
  41. மிக மிக மகிழ்ச்சி வாசு அண்ணா.
    பலமான கரங்கள் இணையட்டும்.
    வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  42. வாழ்த்துக்கள் நண்பரே!

    ReplyDelete
  43. வாழ்த்துக்கள்... நான் எவ்வாறு சந்ததாரர் ஆவது என்று சொலுங்கள்...

    ReplyDelete
  44. நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  45. இதழ்ப்பணி எவ்வளவு கஷ்டமென தங்களுக்கு தெரியாதது அல்ல.....இருப்பினும் தாங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.தமிழர்கள் ஆதரவு நிச்சயம் அகநாழிகைக்கு உண்டு..

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname