Tuesday, December 30, 2008

வருகிறது புது வருடம்...!

சூழ்ந்து
அகன்று
உயர்ந்து
தாழ்ந்து
நெருங்கி
விலகி
சேர்ந்து
பிரிந்து
அடித்து
அணைத்து
அழுது
சிரித்து
செலவழிக்கலாம்
வருகிறது
புது வருடம்...
வாழ்த்துக்கள்...!
- பொன். வாசுதேவன்

13 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. // இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...//
    புது வருட வாழ்த்துக்களுக்கும்...
    தங்கள் புது வரவிற்கும்
    மிக்க நன்றி... புதியவன் !
    புது வருட வாழ்த்துக்களுக்கும்...
    தங்கள் புது வரவிற்கும்
    மிக்க நன்றி... அமுதா...!

    ReplyDelete
  6. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. புற நானூற்று வீரம் சொல்லும் புலியுடன்
    அக நாழிகையின் அடுத்த வருடம் ஆரம்பிக்கின்றது போலும்.

    எழுத்துருக்கள் வடிவம் தரும் துறையில் உன் பணி நின்றுவிடாது
    கருத்துடன் கவிதை தந்து,
    பொறுப்புடன் வலயவுலா வந்து
    அவனிதனில் அக நாழிகை புகழ் பரவ‌
    கனடாவில் இருந்து காரூரனின்
    புது வருட வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. தாரணி ப்ரியா, உங்கள் புது வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி, உங்கள் பக்ககங்களை முழுமையாக படித்துவிட்டு பிறகு எழுதுகிறேன். புதிய ஆண்டு மன அமைதியையும் சந்தோசத்தையும் உங்களுக்கு தந்து, உங்களை சார்ந்தவர்களுக்கு உங்களால் தரப்பட்டு நிறைவாக அமைய எனது நாள் வாழ்த்துக்கள். தொடர்பிலிருப்போம்...

    ReplyDelete
  10. காரூரன், உங்களின் ஊக்கப்படுத்தும் வாழ்த்துக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி, இதயம் ரோஜாவாக இருக்கும் பொது இதழ்கள் மனம் மிகுந்த வார்த்தைகளை வெளிபடுத்துகின்றது என்று படித்துள்ளேன். உங்கள் வாழ்த்து என் மனதை மிகவும் கவர்ந்தது. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது அன்பான வாழ்த்துக்களும், அன்பும்,.

    ReplyDelete
  11. நேற்றைய பொழுதுகளின் தடயங்கள் களைந்து இன்றைய கணங்களை வரவேற்போம் ! நேசித்தலுக்கும் , வெறுத்தலுக்கும் ஆன மெல்லிய இடைவெளியில் பயணித்தாலும் வாழ்க்கை சுகமே உங்கள் கவிதையை போல்!

    ReplyDelete
  12. // நேசித்தலுக்கும் , வெறுத்தலுக்கும் ஆன மெல்லிய இடைவெளியில் பயணித்தாலும் வாழ்க்கை சுகமே உங்கள் கவிதையை போல்! //

    முதல் தடவையா கருத்து சொன்னாலும்... ஒன்னே ஒன்னு சொல்லி நெஞ்ச தொட்டுட்ட அகி... நன்றி...!

    ReplyDelete
  13. இப்படி பாசமா வருடிக் கொடுத்தா பரவாயில்லை, புலிகூட பணியத்தான் செய்யும்.... ம்...( பொம்மைதானே?!)

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname