சூழ்ந்து அகன்று
உயர்ந்து
தாழ்ந்து
நெருங்கி
விலகி
சேர்ந்து
பிரிந்து
அடித்து
அணைத்து
அழுது
சிரித்து
செலவழிக்கலாம்
வருகிறது
புது வருடம்...
வாழ்த்துக்கள்...!
- பொன். வாசுதேவன்

பிசைந்தெடுத்து வழிய விடுவாய் " புதிய பார்வை " ஆகஸ்ட் 16-31, 2007- ல் வெளியானது.
நிழல் மிதிபடாத
மாலை வேளையில்