நீள்வெக்கையி
தவித்துப் பொழிந்த
மழை பட்டுத் தெறிக்கிறது
காத்திருத்தலின் இதமான உஷ்ணம்
நழுவிக் கொண்டிருக்கும்
பொழுது
சேகரிக்கி
இரவை நீளமாக்கி
பகலை கனவுகளாக்கி
சகதியில் காலழுந்த விரையும் ஈரக்குதிரையாய்
வெட்கத்
விளையாடிக் கொண்டிருக்கிறது
கனிந்த நினைவுகள்
இரை செரிக்கும் பாம்பின் வன்மத்தோடு
சாதுர்யமாய் பிணைக்கிற
உன் நினைவுகளை
உடல் நெளியக் கிடத்துகிறேன்
மின்மினி
•
பொன்.வாசுதேவன்
ஆக்கியழித்தலில் நீங்கள் சிவனோ என தோன்றுகிறது..வார்த்தைகள் அர்த்த செறிவோடு களமிறங்கி கவிதையில் சொன்னது போல் பட்டுத்தெறிக்கிறது படிக்கையிலும் ஒரு இதமான உஷ்ணம்..
ReplyDelete//உன் நினைவுகளை
உடல் நெளியக் கிடத்துகிறேன்
மின்மினிகளாய் கண்ணில் நீயலைய.// வாசு மார்க் கவிதையின் அடையாளம் அத்தனை வரிகளிலும்..
good one... :)
ReplyDeleteமிகவும் பிடித்திருக்கிறது வாசு
ReplyDeleteநழுவிக் கொண்டிருக்கும்
ReplyDeleteபொழுதுகளையெல்லாம்
சேகரிக்கிறது நீயற்ற அறையின் வெறுமை
ஆழமான வரிகள்! மிகவும் ரசித்தேன் கவிதையை! இன்னும் பலவற்றை எதிர்பார்க்கிறேன். எனக்குப் பிடித்தமான மொழியில் உங்கள் நடை உள்ளது. பிரமிளின் முகப்பு வரிகள் எனது மிக விருப்ப வரிகள்! கவிதை உங்களுக்கு வாய்த்திருக்கிறது! அடிக்கடை வருவேன் ! தொடர வாய்ப்புத்தாருங்கள்!