Tuesday, March 16, 2010

அகநாழிகை (மார்ச் 2010) இதழ் வெளியாகியுள்ளது

march 2010 wrapper

அகநாழிகை (மார்ச் 2010) இதழ் வெளியாகியுள்ளது.

இடம் பெற்றுள்ள படைப்புகள் :

 

நேர்காணல்

“அதிகார எதிர்ப்பும் அட்டைக்கத்தி புரட்சியும்” – மனுஷ்யபுத்திரன்

நேர்காணல்  : பொன்.வாசுதேவன்

சிறுகதைகள்

 1. ரெஜியின் பூனை – ரௌத்ரன்

 2. கோழை – சாந்தன்

 3. சஷ்மலின் வினோத இரவு – சத்யஜித்ரே (தமிழில் : நதியலை)

 4. பிண ஆய்வாளன் – கமலாதாஸ் (தமிழில் தி.சு.சதாசிவம்)

 5. முதல் வேளை – மா ஃபெங் (தமிழில் : எஸ்.ஷங்கரநாராயணன்)

கட்டுரைகள்

 1. இடம் பெயர்ந்த மனிதர்கள் : எட்வர்ட் செய்த்தும் ஓரியண்டலிசமும் – எச்.பீர்முகமது

 2. கவிஞன் ஏன் காணாமல் போகிறான்? – வா.மணிகண்டன்

 3. மத்தியக்கிழக்கின் வாழ்வும் திரையும் – அய்யனார் விஸ்வநாத்

 4. கைந்நிலை சில பாடல்களும், கனிமொழியின் அகத்திணையும் – லாவண்யா சுந்தரராஜன்

 5. பின்நவீனத்துவத்தின் மறைவும் அதற்கு அப்பாலும் – ஆலன் கிர்பி (தமிழில் : மோகன ரவிச்சந்திரன்)

வாழ்க்கைத் தொடர்

 1. சமாதானத்தின் இசை : சுபின் மேத்தா – ரா.கிரிதரன்

நூல் அறிமுகம்

 1. எட்றா வண்டியெ – வா.மு.கோமு

 2. தாய்ச்சொல் – தொல்.திருமாவளவன்

 3. குதூகலப் புங்காவின் சித்திரம் – மொழி

கவிதைகள்

 1. யாத்ரா

 2. கார்த்திகா வாசுதேவன்

 3. என்.விநாயகமுருகன்

 4. தாராகணேசன்

 5. ராமலஷ்மி

 6. கதிர்பாரதி

 7. சேரல்

 8. விதூஷ்

 9. அஜயன்பாலா சித்தார்த்

 10. யாழினி

 11. நேசமித்ரன்

 12. ஹேமி கிருஷ்

 13. தர்ஷாயணி

 14. பா.ராஜாராம்

 15. ராகவன் ஸாம்ஏல்

 16. அனுஜன்யா

 17. கௌரிப்ரியா

 18. அனிதா

 19. பாரதி வசந்தன்

 20. வெய்யில்

 21. ஒழவெட்டி பாரதிப்ரியன்

 22. மணி ஜி (தண்டோரா)

 23. எம்.கார்த்திகைப்பாண்டியன்

 24. ஆதவா

 25. நந்தாகுமாரன்

 26. மதன்

 27. கென்

…………………………………………………………………………………………………………………………….….

தமிழ்ப் படைப்புலகின் தனித்துவக்குரலான ‘அகநாழிகை‘ இதழ் சிற்றிதழ்களுக்கே உரித்தான பொருளாதார சிக்கல்களை எதிர் கொண்டு வருவதால் வினியோகம் முதலிய விஷயங்களில் முழுமையாக செயல்படுவதற்கான முயற்சிகள் இன்னமும் ஆரம்ப நிலையிலேயே இருக்கிறது. இப்போதைக்கு சந்தாதாரர்களே முக்கிய ஊக்கமளிப்பவர்களாக இருக்கிறார்கள். அகநாழிகை இதழ் தற்போதைக்கு சில இடங்களில் மட்டுமே கிடைக்கிறது.  மேலும் பரவலான வினியோகத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. எனவே இதழ் வேண்டுவோர் நேரடியாக கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம்.

 

அகநாழிகையின் ஆண்டு சந்தா ரூ.200  இரண்டாண்டு சந்தா ரூ.350 ஆயுள் சந்தா 3000 புரவலர் நன்கொடை ரூ.2000

 

சந்தா  மற்றும் அகநாழிகை பதிப்பக வெளியீடுகளை

ICICI வங்கிக்கணக்கு எண். 155501500097 – P.VASUDEVAN – MADURANTAKAM BRANCH  என்ற கணக்கில் செலுத்தி பெறலாம்.

 

ONLINE வழியே புத்தகங்களை பெற :

http://www.ezeebookshop.com மற்றும் http://www.udumalai.com 

 

அகநாழிகை விற்பனைக்கு கிடைக்கும் புத்தக கடைகள்

நியூ புக் லேண்ட்ஸ், தி.நகர், சென்னை.

டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே.நகர், சென்னை.

பாரதி புக் ஹவுஸ், பெரியார் பேருந்து நிலையம், மதுரை.

 

அகநாழிகை இதழை கமிஷன் அடிப்படையில் வினியோகிக்க முகவர்கள் தேவை. தொடர்பு கொள்க.

படைப்புகள் அனுப்ப சந்தா, விளம்பரம் மற்றும்

அனைத்து தொடர்புகளுக்கும் :

பொன்.வாசுதேவன் – 9994541010

ஆசிரியர் – அகநாழிகை

aganazhigai@gmail.com

14 comments:

 1. நண்பர்களின் படைப்போடு நானுமா? நம்ப முடியவில்லை வாசு.. ஆரம்ப காலம் முதலே என்னைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறீர்கள்.. நன்றி வாசு..:-))))

  ReplyDelete
 2. அட்டைப்பட ஓவியம் அருமை.படைப்பாளிகளுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள் வாசுதேவன், வெகு நாட்களாகவே எதிர்பார்த்து கொண்டிருந்தது. கண்டிப்பாக படித்து விட்டு சொல்கிறேன். நிச்சயம் பட்டையை கிளப்பியிருக்கும் இதழ் என்பதை படைப்புகளை பார்த்தாலே தெரிகிறது!!!! (கொஞ்சம் எழுத்துப் பிழை வந்திருந்தது முந்தைய பின்னூட்டத்தில். அதனால் தான் அதை எடுத்து விட்டு மேல் கண்டவற்றை பதித்துள்ளேன்!!!!)

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள் வாசு

  ReplyDelete
 6. நிலா ஏற்கனவே சொல்லிவிட்டார். அட்டைப்படம் மிக அருமை. கண்டெண்டுகளும் அடர்த்தி மிகுந்ததாய் தோன்றுகிறது. நன்றி.

  பொருளாதாரச் சிக்கல்களை சமாளித்து அகநாழிகை நிலைபெற வாழ்த்துகள் வாசுதேவன்.!

  ReplyDelete
 7. வாழ்த்துகள் வாசு

  ReplyDelete
 8. வாழ்த்துக்கள் வாசு.

  ReplyDelete
 9. பிரத்யேகக் கவிஞர்கள் மத்தியில் எனது கவிதைகளைக் காணும் போது மகிழ்வாக உணர்கிறேன்.நன்றி வாசுதேவன்.

  அடுத்த அகநாழிகை வெளியாகறதுக்குள்ள சந்தாதாரர் ஆயிடுவோம்ங்க.

  அட்டைப் படப்பெண் மணிமேகலையை ஞாபகப்படுத்துகிறாள் எனக்கு! ஓவியம் நல்ல நேர்த்தி.மூன்று பெண்கள் சேர்ந்து நாட்டியமாடுவதாகவும் நினைத்துக் கொள்ளலாம் ,இல்லையேல் ஒரே பெண் அதி வேகமாக சுழன்று ஆடுவதாகவும் நினைத்துக் கொள்ளலாம்,நல்ல தேர்வு

  :)

  ReplyDelete
 10. //பொருளாதாரச் சிக்கல்களை சமாளித்து அகநாழிகை நிலைபெற வாழ்த்துகள் வாசுதேவன்.!//

  இதேதான் வாசு...

  நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 11. அட்டைப்படம் அருமை, என் சந்தாப் பிரதி இன்னும் வரவில்லை

  ReplyDelete
 12. வாழ்த்துக்கள் வாசுதேவன். படைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. என்னையும் இணைத்துக் கொண்டமைக்கு நன்றி....

  ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname