தகவல் தொழில் நுட்ப
சட்டம் 2008 ரொம்ப விரிவானது. சமூக
வலைத்தளம் சார்ந்த குற்றங்களுக்கானது மட்டுமில்லை.
தானியங்கி பணம் அளிக்கும் இயந்திரங்கள்,
வலைத்தள தகவல் திருட்டு, காப்புரிமை
இதெல்லாமும் சேர்ந்தது. இணைய தளத்தில் தவறான,
அவதூறான தகவல்களை பதிவதைப் பற்றியதுதான் 66 ஏ பிரிவு. இந்த
சட்டத்தின் 66 முதல் 69 வரையிலான எல்லா பிரிவுகளிலும் இணைய
தளம் சார்ந்த குற்றங்களை விரிவாக
எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
2009 ல் குடியரசுத் தலைவர்
தகவல் தொழில் நுட்ப சட்ட திருத்தத்திற்கு அனுமதி
அளித்துள்ளார்.
இது, இந்திய அரசியலமைப்புச் சட்டம்
உறுதி செய்துள்ள குடி மக்களின் தனி
நபர் உரிமைக்கு உலை வைக்கும் சட்டம்.
திருத்தச் சட்டத்தின் 69(1) பிரிவு மற்றும் 69(2) பிரிவு மத்திய அரசு, மாநில அரசு அல்லது அதன் அதிகாரிகள் இதற்கென சிறப்பாக அதிகாரம் அளிக்கப்பட்டு அவர்களின் விருப்ப அதிகாரத்திற்கு உட்பட்டு, இந்திய அரசின் இறையாண்மை அல்லது ஒருமைப்பாடு, பாதுகாப்பு , நட்பு நாடுகளின் நலன்கள் அல்லது பொது ஒழுங்கு ஆகியவற்றை காத்திட, மேற்குறித்தவைகள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளக் கூடிய குற்றம் ஏதேனும் இழைப்பதை தடுத்திட, அக்குற்றங்கள் குறித்து புலன் ஆய்வு ஏதேனும் மேற்கொள்ள, எழுத்து மூலம் காரணங்கள் பதிவு செய்து, எந்த ஒரு அரசாங்கத்தையோ அல்லது ஒரு முகவாண்மையையோ, கணினி வழியாக அனுப்பப்படும் எந்த ஒரு தகவலையோ,கணினியில் காத்து வைக்கப்படும் தகவலையோ, இடையீடு செய்து கண்காணிக்க, மறித்திட, உத்தரவு அளித்து செயல்பட முடியும். இவ்வகை செயல்பாட்டிற்கு உகந்த வழிமுறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப் பட்டுள்ளது.
இதன்படி, காவல்துறைக்கு எல்லைமீறிய அதிகாரத்தை இச்சட்டம் அளிக்கிறது. அரசாங்கங்கள் உங்களின் மின்னஞ்சல்,குறுந்தகவல்,தொலைபேசி உரையாடல் போன்ற, அனைத்து தகவல்
தொடர்பு நடவடிக்கைகளையும், கண்காணித்திட முடியும். நீதிமன்ற உத்தரவு ஏதும் இல்லமாலே,
காவல்துறை ஆய்வாளர் ஒருவர்,
ஒரு இல்லத்தில் நுழைந்து தேடுதல் நடவடிக்கை செய்திட
முடியும், கணினியை கைப்பற்ற முடியும்,
புலன் விசாரணை நடவடிக்கையில் ஈடுபடமுடியும்.
முன்னர், இந்திய தொலைத்
தொடர்பு சட்டம்,
1885ன் கீழ்,
பொது பாதுகாப்பு
நலன்கள் சம்பந்தமாக அரசாங்கம்,
முறையற்ற முறையில் தகவல்கள் பரிமாற்றம் மற்றும் அதனை இடை
மறிப்பு செய்வது குறித்து, எச்சரிக்கை
ஏற்பாடுகள் உருவாக்க வேண்டும் என விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதுநாள் வரையில் எந்த அரசாங்கமும் எவ்வித நடைமுறையும் உருவாக்கிட அக்கறை காட்டவில்லை. காரணம், அனைத்து அரசும், எதிர்க் கட்சிகள் தகவல்களை ஒற்றாடுவது, இயன்றால் குடிமக்களின் தகவல் பரிமாற்றங்களையும் வேவு செய்வது போன்ற செயல்களை தொடர்ந்து நிகழ்த்துகிறது.
1996ல் மக்கள் சிவில் உரிமைக் கழகம் உச்சநீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கில் அளித்த தீர்ப்பில், 1885ஆம் ஆண்டு தொலைத் தொடர்பு சட்டத்தை பயன்படுத்தும் போது அரசாங்கம் கடை பிடிக்க வேண்டிய சில நெறிமுறைகளை வகுத்தது. இவ்வாறு, முதன்முறையாக ஒரு ஒழுங்கை அரசாங்கம் தொலைபேசி ஒட்டு கேட்பதில் அமுல்படுத்த உச்ச நீதி மன்றம் வலியுறுத்தியது.
மேலும், நாட்டின் இறையாண்மை,பாதுகாப்பு, ஒருமைப்பாடு மற்றும் அந்நிய நாடுகளின் உறவு தொடர்பான பிரச்சினைகளில் மட்டும் அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும் என சுட்டியது.பொது ஒழுங்கு நிலை நாட்ட, ஒரு குற்றம் இழைக்க தூண்டுவது போன்ற நேர்வுகளிலும் ஒட்டு கேட்கும் அதிகாரம் செல்லுபடியாகும் என்றது.
எனினும்,ஒட்டு கேட்பது தொடர்பாக மத்திய அரசின் உள்துறை செயலர் அல்லது மாநில அரசின் உள்துறை செயலர் எழுத்து மூலம் ஒரு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் அதில் எவ்வகையான தகவல் ஒட்டு கேட்கப்படவேண்டும் என்பதும் தெளிவாக குறிக்கப்பட வேண்டும் எனவும் தெளிவாக்கப் பட்டுள்ளது.
இதற்கும் மேலாக, நீதி மன்றம்
இவ் உத்தரவு சம்பந்தமாக மீள்
பார்வை குழு ஒன்றும், அமைச்சரவை
அலுவலக செயலர், சட்டத் துறை
செயலர், மற்றும் தகவல் தொடர்பு
செயலர் ஆகியோரை உள்ளடக்கி மத்திய
அரசு மட்டத்திலும், இணையாக மாநில அரசு
மட்டத்திலும் அமைக்கப்பட்டு சட்டத்தை மீறிய செயல்பாட்டு உத்தரவை
ரத்து செய்து, இடை மறித்து
எடுக்கப்பட்ட தகவல்களை அழித்துவிடலாம் எனவும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சட்டத்தில்
இவ்வகையான பாதுகாப்பு அம்சங்கள் ஏதும் இல்லை.தகவல்
தொழில் நுட்ப (திருத்த) சட்டத்தில்
இவ்வகை நடைமுறை, பாதுகாப்பு அம்சங்கள் ஏற்படுத்துவது குறித்து இடம் பெற்றிருந்தாலும் தற்போது
அரசாங்கம் இதற்கான ஒழுங்கு முறைகளை
உருவாக்கும் என்று தோன்றவில்லை.
அவ்வாறு எண்ணம் இருந்திருப்பின்,
அசல் சட்டத்திலேயே அதற்கு உரிய அம்சங்களை
சேர்த்து சட்டத்தை உருவாக்கி இருக்க முடியும்.ஆங்கிலேயர்
இயற்றிய சட்டத்திலேயே இது போன்ற பாதுகாப்பு
அம்சங்களை உருவாக்காத அரசாங்கம், 60 ஆண்டுகள் கழித்து உச்ச நீதி
மன்றம் தலையிடும் வரை செயலற்றுக் கிடந்த
அரசாங்கம் தற்போது மக்கள் பேச்சு
உரிமை , கருத்து உரிமை காத்திட
முனையும் என்பதில் நம்பிக்கை இல்லை.
பாதுகாப்பு அம்சங்கள் ஏதும் இல்லாத இச்சட்டம்
மக்களின் தகவல் பரிமாற்றத்தை அவர்கள்
அறியாமலே அவர்கள் எங்கு சென்றாலும்
தொடர்ந்து கண்காணித்திடும்.சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பே
ஓர் அறிக்கையில் 'மின்னணு காவல் அரசு'
என்னும் தலைப்பில்,52 நாடுகளின் ஆய்வில் இந்தியா 20வது
இடத்தை பிடித்துள்ளது.பிற நாடுகளில் சில,சீனா,வட கொரியா, ரஷ்யா, சிங்கப்பூர் ஆகியன.
குறிப்பாக இச்சட்டம் என்பது குடி மக்களின்
அடிப்படை உரிமைகளான பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை
ஆகியவற்றை நசுக்கவும் நஞ்சு
அளித்திடவும் செய்கிற சட்டம்.
பொறுப்பற்ற காவல்துறையின் கைககளில் இது இந்தியாவை,'1984ஆம்
ஆண்டு ஆர்வெலியன் தேசமா'க மாற்றி
விடும்.
தகவல்
தொழில் நுட்ப சட்டத்தின்
பிரிவு 66 முதல் 69 வரை என்ன சொல்கிறது?
IT Act Section 66 to 69
Sec 66. Computer Related Offences
If any person,
dishonestly, or fraudulently, does any act referred to in section 43, he shall
be punishable with imprisonment for a term which may extend to three years or
with fine which may extend to five lakh rupees or with both.
Explanation: For the
purpose of this section,-
a) the word
“dishonestly” shall have the meaning assigned to it in section 24 of the
Indian Penal Code;
b) the word
“fraudulently” shall have the meaning assigned to it in section 25 of
the Indian Penal Code.
66 A Punishment for sending offensive messages through
communication service, etc
Any person who sends, by
means of a computer resource or a communication device,-
a) any information that
is grossly offensive or has menacing character; or
b) any information which
he knows to be false, but for the purpose of causing annoyance, inconvenience,
danger, obstruction, insult, injury, criminal intimidation, enmity, hatred, or
ill will, persistently makes by making use of such computer resource or a
communication device,
c) any electronic mail
or electronic mail message for the purpose of causing annoyance or
inconvenience or to deceive or to mislead the addressee or recipient about the
origin of such messages shall be punishable with imprisonment for a term which
may extend to three years and with fine.
Explanation: For the
purposes of this section, terms “Electronic mail” and “Electronic Mail Message”
means a message or information created or transmitted or received on a
computer, computer system, computer resource or communication device including
attachments in text, image, audio, video and any other electronic record, which
may be transmitted with the message.
66 B. Punishment for dishonestly receiving stolen computer
resource or communication device
Whoever dishonestly
receives or retains any stolen computer resource or communication device
knowing or having reason to believe the same to be stolen computer resource or
communication device, shall be punished with imprisonment of either description
for a term which may extend to three years or with fine which may extend to
rupees one lakh or with both.
66C Punishment for identity theft
Whoever, fraudulently or
dishonestly make use of the electronic signature, password or any other unique
identification feature of any other person, shall be punished with imprisonment
of either description for a term which may extend to three years and shall also
be liable to fine which may extend to rupees one lakh.
66D Punishment for cheating by personation by using computer
resource
Whoever, by means of any
communication device or computer resource cheats by personation, shall be
punished with imprisonment of either description for a term which may extend to
three years and shall also be liable to fine which may extend to one lakh
rupees.
66E Punishment for violation of privacy
Whoever, intentionally
or knowingly captures, publishes or transmits the image of a private area of
any person without his or her consent, under circumstances violating the
privacy of that person, shall be punished with imprisonment which may extend to
three years or with fine not exceeding two lakh rupees, or with both
Explanation.- For the purposes of this section–
(a) “transmit” means to
electronically send a visual image with the intent that it be viewed by a
person or persons;
(b) “capture”, with
respect to an image, means to videotape, photograph, film or record by any
means;
(c) “private area” means
the naked or undergarment clad genitals, pubic area, buttocks or female breast;
(d) “publishes” means
reproduction in the printed or electronic form and making it available for
public;
(e) “under circumstances
violating privacy” means circumstances in which a person can have a reasonable
expectation that–
(i) he or she could
disrobe in privacy, without being concerned that an image of his private area
was being captured; or
(ii) any part of his or
her private area would not be visible to the public, regardless of whether that
person is in a public or private place.
66F. Punishment for cyber terrorism
(1) Whoever,-
(A) with intent to
threaten the unity, integrity, security or sovereignty of India or to strike
terror in the people or any section of the people by –
(i) denying or cause the
denial of access to any person authorized to access computer resource; or
(ii) attempting to
penetrate or access a computer resource without authorisation or exceeding
authorized access; or
(iii) introducing or
causing to introduce any Computer Contaminant. and by means of such conduct
causes or is likely to cause death or injuries to persons or damage to or
destruction of property or disrupts or knowing that it is likely to cause
damage or disruption of supplies or services essential to the life of the
community or adversely affect the critical information infrastructure specified
under section 70, or
(B) knowingly or
intentionally penetrates or accesses a computer resource without authorisation
or exceeding authorized access, and by means of such conduct obtains access to
information, data or computer database that is restricted for reasons of the
security of the State or foreign relations; or any restricted information, data
or computer database, with reasons to believe that such information, data or
computer database so obtained may be used to cause or likely to cause injury to
the interests of the sovereignty and integrity of India, the security of the
State, friendly relations with foreign States, public order, decency or
morality, or in relation to contempt of court, defamation or incitement to an
offence, or to the advantage of any foreign nation, group of individuals or
otherwise, commits the offence of cyber terrorism.
(2) Whoever commits or
conspires to commit cyber terrorism shall be punishable with imprisonment which
may extend to imprisonment for life’.
67. Punishment for publishing or transmitting obscene material in
electronic form
Whoever publishes or
transmits or causes to be published in the electronic form, any material which
is lascivious or appeals to the prurient interest or if its effect is such as
to tend to deprave and corrupt persons who are likely, having regard to all
relevant circumstances, to read, see or hear the matter contained or embodied
in it, shall be punished on first conviction with imprisonment of either
description for a term which may extend to three years and with fine which may
extend to five lakh rupees and in the event of a second or subsequent
conviction with imprisonment of either description for a term which may extend
to five years and also with fine which may extend to ten lakh rupees.
67 A Punishment for publishing or transmitting of material
containing sexually explicit act, etc. in electronic form
Whoever publishes or
transmits or causes to be published or transmitted in the electronic form any
material which contains sexually explicit act or conduct shall be punished on
first conviction with imprisonment of either description for a term which may
extend to five years and with fine which may extend to ten lakh rupees and in
the event of second or subsequent conviction with imprisonment of either
description for a term which may extend to seven years and also with fine which
may extend to ten lakh rupees.
Exception: This section
and section 67 does not extend to any book, pamphlet, paper, writing, drawing,
painting, representation or figure in electronic form-
(i) the publication of
which is proved to be justified as being for the public good on the ground that
such book, pamphlet, paper, writing, drawing, painting, representation or
figure is in the interest of science,literature,art,or learning or other
objects of general concern; or
(ii) which is kept or
used bona fide for religious purposes.
67 B Punishment for publishing or transmitting of material
depicting children in sexually explicit act, etc. in electronic form
Whoever,-
(a) publishes or
transmits or causes to be published or transmitted material in any electronic
form which depicts children engaged in sexually explicit act or conduct or
(b) creates text or
digital images, collects, seeks, browses, downloads, advertises, promotes, exchanges
or distributes material in any electronic form depicting children in obscene or
indecent or sexually explicit manner or
(c) cultivates, entices
or induces children to online relationship with one or more hildren for and on
sexually explicit act or in a manner that may offend a reasonable adult on the
computer resource or
(d) facilitates abusing
children online or
(e) records in any
electronic form own abuse or that of others pertaining to sexually explicit act
with children, shall be punished on first conviction with imprisonment of
either description for a term which may extend to five years and with a fine
which may extend to ten lakh rupees and in the event of second or subsequent
conviction with imprisonment of either description for a term which may extend
to seven years and also with fine which may extend to ten lakh rupees: Provided
that the provisions of section 67, section 67A and this section does not extend
to any book, pamphlet, paper, writing, drawing, painting, representation or
figure in electronic form-
(i) The publication of
which is proved to be justified as being for the public good on the ground that
such book, pamphlet, paper writing, drawing, painting, representation or figure
is in the interest of science, literature, art or learning or other objects of
general concern; or
(ii) which is kept or
used for bonafide heritage or religious purposes
Explanation: For the
purposes of this section, “children” means a person who has not completed the
age of 18 years.
67 C. Preservation and Retention of information by intermediaries
(1) Intermediary shall
preserve and retain such information as may be specified for such duration and
in such manner and format as the Central Government may prescribe.
(2) Any intermediary who
intentionally or knowingly contravenes the provisions of sub section (1) shall
be punished with an imprisonment for a term which may extend to three years and
shall also be liable to fine.
68. Power of Controller to give directions
(1) The Controller may,
by order, direct a Certifying Authority or any employee of such Authority to
take such measures or cease carrying on such activities as specified in the
order if those are necessary to ensure compliance with the provisions of this Act,
rules or any regulations made there under.
(2) Any person who
intentionally or knowingly fails to comply with any order under sub-section (1)
shall be guilty of an offence and shall be liable on conviction to imprisonment
for a term not exceeding two years or to a fine not exceeding one lakh rupees
or to both.
Sec 69. Powers to issue directions for interception or monitoring
or decryption of any information through any computer resource
(1) Where the central
Government or a State Government or any of its officer specially authorized by
the Central Government or the State Government, as the case may be, in this
behalf may, if is satisfied that it is necessary or expedient to do in the
interest of the sovereignty or integrity of India, defense of India, security
of the State, friendly relations with foreign States or public order or for
preventing incitement to the commission of any cognizable offence relating to
above or for investigation of any offence, it may, subject to the provisions of
sub-section (2), for reasons to be recorded in writing, by order, direct any
agency of the appropriate Government to intercept, monitor or decrypt or cause
to be intercepted or monitored or decrypted any information transmitted
received or stored through any computer resource.
(2) The Procedure and
safeguards subject to which such interception or monitoring or decryption may
be carried out, shall be such as may be prescribed
(3) The subscriber or
intermediary or any person in charge of the computer resource shall, when called
upon by any agency which has been directed under sub section (1), extend all
facilities and technical assistance to -
(a) provide access to or
secure access to the computer resource containing such information; generating,
transmitting, receiving or storing such information; or
(b) intercept or monitor
or decrypt the information, as the case may be; or
(c) provide information
stored in computer resource.
(4) The subscriber or
intermediary or any person who fails to assist the agency referred to in sub-section
(3) shall be punished with an imprisonment for a term which may extend to seven
years and shall also be liable to fine.
Sec 69 A Power to issue directions for blocking for public access
of any information through any computer resource
(1) Where the Central
Government or any of its officer specially authorized by it in this behalf is
satisfied that it is necessary or expedient so to do in the interest of
sovereignty and integrity of India, defense of India, security of the State,
friendly relations with foreign states or public order or for preventing
incitement to the commission of any cognizable offence relating to above, it
may subject to the provisions of sub-sections (2) for reasons to be recorded in
writing, by order direct any agency of the Government or intermediary to block
access by the public or cause to be blocked for access by public any
information generated, transmitted, received, stored or hosted in any computer
resource.
(2) The procedure and
safeguards subject to which such blocking for access by the public may be
carried out shall be such as may be prescribed.
(3) The intermediary who
fails to comply with the direction issued under sub- section (1) shall be
punished with an imprisonment for a term which may extend to seven years and also
be liable to fine.
Sec 69B Power to authorize to monitor and collect traffic data or
information through any computer resource for Cyber Security
(1) The Central
Government may, to enhance Cyber Security and for identification, analysis and
prevention of any intrusion or spread of computer contaminant in the country,
by notification in the official Gazette, authorize any agency of the Government
to monitor and collect traffic data or information generated, transmitted,
received or stored in any computer resource.
(2) The Intermediary or
any person in-charge of the Computer resource shall when called upon by the
agency which has been authorized under sub-section (1), provide technical
assistance and extend all facilities to such agency to enable online access or
to secure and provide online access to the computer resource generating ,
transmitting, receiving or storing such traffic data or information.
(3) The procedure and
safeguards for monitoring and collecting traffic data or information, shall be
such as may be prescribed.
(4) Any intermediary who
intentionally or knowingly contravenes the provisions of sub-section (2) shall
be punished with an imprisonment for a term which may extend to three years and
shall also be liable to fine.
Explanation: For the
purposes of this section,
(i) “Computer
Contaminant” shall have the meaning assigned to it in section 43
(ii) “traffic data”
means any data identifying or purporting to identify any person, computer
system or computer network or location to or from which the communication is or
may be transmitted and includes communications origin, destination, route,
time, date, size, duration or type of underlying service or any other
information.
நன்றி - மக்கள் சிவில் உரிமைக் கழகம்
அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய தகவலை தந்தமைக்கு நன்றி
ReplyDelete