Wednesday, August 25, 2010

அறிவிப்பு

நண்பர்களுக்கு,


வணக்கம். மதுரை புத்தகக் கண்காட்சி செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்க இருக்கிறது. 


மதுரை புத்தகக் கண்காட்சியில் அகநாழிகை பதிப்பகத்தின் வெளியீடுகள் அனைத்தும் ‘உயிர்மை‘ புத்தக அரங்கில் கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 


மேலும், அகநாழிகை பதிப்பகத்தின் புதிய வெளியீடான சி.சரவணகார்த்திகேயன் எழுதிய ‘பரத்தை கூற்று‘ கவிதைத் தொகுதியும் மதுரை புத்தக கண்காட்சியில் விற்பனைக்கு கிடைக்கும். இப்புத்தக வெளியீட்டு விழா குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.




பரத்தை கூற்று (கவிதைகள்) - சி.சரவணகார்த்திகேயன்
வெளியீடு : அகநாழிகை
விலை : ரூ.50/-


அகநாழிகை பதிப்பக வெளியீடுகள்


1. கருவேல நிழல் (கவிதைகள்) பா.ராஜாராம் - ரூ.40/-


2. கோவில் மிருகம் (கவிதைகள் - என்.விநாயகமுருகன் - ரூ.40/-


3. நீர்க்கோல வாழ்வை நச்சி (கவிதைகள்) - லாவண்யா சுந்தரராஜன் - ரூ.40/-


4. கூர்தலறம் (கவிதைகள்) - டிகேபி காந்தி - ரூ.40/-


5. உறங்கி விழித்த வார்த்தைகள் - மதன் - ரூ.40/-


6. தலை நிமிர்வு (கவிதைகள்) - ரூ.40/-


7. பரத்தை கூற்று - சி.சரவணகார்த்திகேயன் - ரூ.50/-


8. அய்யனார் கம்மா (சிறுகதைகள்) - நர்சிம் - ரூ.40/-


9. கலைஞர் என்னும் கலைஞன் (கட்டுரைகள்) - டி.வி.இராதாகிருஷ்ணன் - ரூ.20/- 
    (நயினார் பதிப்பகம்)


10. தொலைக்கப்பட்ட தேடல்கள் - வெ.இராதாகிருஷ்ணன் - 100/- (நயினார் பதிப்பகம்)


.......................................................................................................
அகநாழிகை பதிப்ப வெளியீடுகளை 
ஐசிஐசிஐ வங்கிக்கணக்கு எண் 155501500097 - 
P.VASUDEVAN - MADURANTAKAM BRANCH 
வழியாக பணம் செலுத்தியும் பெறலாம்.
.......................................................................................................


அகநாழிகை பதிப்பக வெளியீடுகள் கிடைக்கும் புத்தக கடைகள்


சென்னை : நியூ புக்லேண்ட்ஸ், தி.நகர் & டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே.நகர்.


மதுரை : பாரதி புக் ஹவுஸ் (பெரியார் பேருந்து நிலைய உட்புறம்)


*****************************************************************************


உங்களது படைப்புகளை நேர்த்தியாக வடிவமைத்து சிறந்த முறையில் புத்தக வடிவாக்கம் செய்துதர எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.


பொன்.வாசுதேவன்
பேச : +91 999 454 1010
எழுத : aganazhigai@gmail.com & nayinarbooks@gmail.com









9 comments:

  1. அட்டைப் படம் அருமையாக இருக்கிறது. பிகாஸோவின் புகழ்பெற்ற ஓவியம். நவீன மாந்தர்களின் உளத்தை நிர்வாணப்படுத்திய ஓவியம். அது கவிதை தொகுதியினை முழுமையாக பிரதிபலிப்பதாக இருக்கும் என்று நினைக்கிறேன். கவிதைக்கான உங்களது உரை வெகு அற்புதமாக இருக்கிறது. மதுரை செல்லும் வாய்ப்பு உள்ளது. அமைந்தால் நிச்சயம் வாங்கிப் படிப்பேன்!

    அன்புடன்
    ஆதவா.

    ReplyDelete
  2. இன்னும் ப‌ல‌ புத்த‌க‌ங்க‌ள் ப‌திக்க‌ வாழ்த்துக‌ள்

    ReplyDelete
  3. என் வாழ்த்துகளும்.

    ReplyDelete
  4. புத்தக அட்டை மற்றும் உங்கள் உரை மிக அருமை.

    ReplyDelete
  5. வாழ்த்துகள் வாசு சார்.

    ReplyDelete
  6. படைப்புலகிலும், பதிவுலகிலும், பதிப்பக உலகிலும் மேலும் மேலும் சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    ஸ்ரீ....

    ReplyDelete
  7. வாழ்த்துகள் வாசு

    ReplyDelete
  8. அறிமுகத்துக்கு நன்றி, வாசு..

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname