Thursday, December 3, 2009

அகநாழிகை பதிப்பக வெளியீடுகள்

டிசம்பர் 30 முதல் ஜ‌ன‌வரி 10 வரை நடைபெற உள்ள 33வது சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு அகநாழிகை பதிப்பகத்தின் புதிய வெளியீடுகள் வெளிவர உள்ளது.

புத்தக வெளியீட்டு விழா

நாள் : டிசம்பர் 11, 2009 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணி

இட‌ம் : டிஸ்கவரி புக் பேலஸ்,
6, மகாவீர் வணிக வளாகம், முனுசாமி சாலை,  கே.கே.நகர் (மேற்கு), பாண்டிச்சேரி ஹவுஸ் அருகில்), சென்னை - 78.

அகநாழிகையின் இம்முயற்சிக்கு உங்கள் அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன். அனைத்து புத்தகங்களும் வெளியீட்டு விழாவில் 10% தள்ளுபடியில் கிடைக்கும்.

அனைவரும் வருக !

கவிதைகள்

1. கருவேல நிழல் - பா.ராஜ‌ாராம்   (விலை : ரூ.40/-)

books3

2. கோவில் மிருகம் - என்.விநாயகமுருகன் (விலை : ரூ.40/-)

books7 

3. நீர்க்கோல வாழ்வை நச்சி - உயிரோடை லாவண்யா (விலை : ரூ.40/-)

wrapper 8a 

4. கூர்தலறம் - TKB காந்தி  (விலை : ரூ.40/-)

wrapper1 

சிறுகதைகள்

1. அய்யனார் கம்மா – நர்சிம் (விலை : ரூ.40/-)

books4

கட்டுரைகள்

1.பார்ப்பன சிபிஎம் + அமார்க்சியம்= ஈழவிடுதலை எதிர்ப்பு அரசியல் - தொகுப்பாசிரியர் : வளர்மதி
(கட்டுரையாளர்கள் : யமுனா ராஜேந்திரன், டி.அருள்எழிலன், வளர்மதி, ச.பாலமுருகன், இரா.முருகவேள்)  (விலை : ரூ.90/-)

wrapper

000

தமிழ் இலக்கிய படைப்புலகத்தின் ஆகச்சிறந்த படைப்புகளுடன், அகநாழிகை (டிசம்பர் 2009) இரண்டாவது இதழ் வெளியாகியிருக்கிறது.

கட்டுரைகள்
பாவண்ணன் - ஜெய‌மோகன் - சு.தமிழ்ச்செல்வி - அஜ‌யன்பாலா சித்தார்த் - ரிஷான் ஷெரீப் - செந்தி - யாழினி முனுசாமி - ரா.கிரிதரன்

சிறுகதை
எஸ்.ஷ‌ங்கர நாராயணன் ‍- லஷ்மி சரவணக்குமார் - கே.பாலமுருகன் - நிலா ரசிகன் - சாரதா - அ.மு.செய்யது - அதிபிரதாபன்

நாடகம்
வளர்மதி

கவிதைகள்
விக்ரமாதித்யன் - அய்யப்பமாதவன் - பெருந்தேவி - திலகபாமா - பா.ராஜ‌ாராம் - என்.விநாயகமுருகன் - உயிரோடை லாவண்யா - டிகேபி காந்தி - உமாஷக்தி - உழவன் - சுகிர்தா - த.அரவிந்தன் - பாரதி வசந்தன் - சந்திரா - வெ.எழிலரசு - ஜெ.நிஷாந்தினி - மாதங்கி - மயூரா - மதுமிதா - நளன் - அண்ணல் - சஹாரா தென்றல் - கதிர்பாரதி - ஆங்கரை பைரவி - நதியலை - சாந்தாதத்

அகநாழிகை இதழிற்கு படைப்புகள் / சந்தா / புரவலர் கட்டணம் / விளம்பரங்கள் அளிக்க :

அகநாழிகை
ஆசிரியர் : பொன்.வாசுதேவன்
33, மண்டபம் தெரு,
மதுராந்தகம் - 603306.

மின்னஞ்சல் : aganazhigai@gmail.com

ஆண்டு சந்தா 150 / இரண்டாண்டு சந்தா 275 / ஐந்தாண்டு சந்தா 600

ஆயுள் சந்தா 3000 / புரவலர் கட்டணம் 1000

அகநாழிகை பதிப்பக புத்தகங்களை வாங்க மற்றும் சந்தா தொகை செலுத்த :

ஐசிஐசிஐ வங்கிக் கணக்கு எண். 155501500097

P.VASUDEVAN – MADURANTAKAM BRANCH

42 comments:

  1. வந்து ,கலந்து சிறப்பிக்கிறோம்

    ReplyDelete
  2. கலக்கல் 'பப்ளீஷர்!' (நண்பர் முரளி கண்ணன் குரலில் படிக்கவும்!)

    நிச்சயமா வந்து கலந்துக்கறோம் :)

    தோழமையுடன்
    பைத்தியக்காரன்

    ReplyDelete
  3. நன்றியும் வாழ்த்துக்களும் வாசு.

    ReplyDelete
  4. வந்து ,கலந்து சிறப்பிக்கிறோம்

    ReplyDelete
  5. விழா சிறப்பாக நடக்க வாழ்த்துகள் சார்..

    ReplyDelete
  6. கலக்கல் வாசுதேவன்.! வாழ்த்துகள் புத்தக வெளியீட்டு விழாவுக்கு. கண்டிப்பாக வந்துவிடுவேன்.

    அகநாழிகை இரண்டாவது இதழை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். போஸ்ட் பண்ணியாச்சா.?

    ReplyDelete
  7. //அகநாழிகை இரண்டாவது இதழை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். போஸ்ட் பண்ணியாச்சா.? //

    அன்பின் ஆதி,

    பணம் கொடுத்து இதழை வாங்கிப் படிப்போமே...

    தோழமையுடன்
    பைத்தியக்காரன்

    ReplyDelete
  8. நிச்சயமா கலந்துக்கறோம்.
    புத்தக கண்காட்சியில் பேனர் வெச்சுடுங்க ?!

    ReplyDelete
  9. வாழ்த்துகள் அனைத்து அட்டைப்படங்களும் அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
    உங்கள் டிசைனருக்கு வாழ்த்தை சொல்லி விடுங்கள்.

    ReplyDelete
  10. பணம் கொடுத்து இதழை வாங்கிப் படிப்போமே...

    தோழமையுடன்
    பைத்தியக்காரன்//

    யோவ் அண்ணே.. முத ஆளா சந்தா கட்டியிருக்கோமுய்யா.. சந்தா.!

    கேக்கதுக்கு உரிமையிருக்கு.. ஹிஹி.

    ReplyDelete
  11. அகநாழிகை பதிப்பகத்தின் புதிய புத்தக வெளியீட்டு விழா வெகுசிறப்பாக நடைபெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    பா.ரா வின் கருவேல நிழல் அஞ்சலில் (சௌதி அரேபியா) அனுப்பமுடியுமா வாசு சார். அதற்கான தொகையை கூறினால் உங்கள் வங்கிக் கணக்கில் டெலெக்ஸ் ட்ரான்ஸ்ஃபர் மூலம் செலுத்திவிடுவேன்.

    ReplyDelete
  12. யோவ் அண்ணே.. முத ஆளா சந்தா கட்டியிருக்கோமுய்யா.. சந்தா.!

    சாந்தம் ஆதி..

    ReplyDelete
  13. //ஐசிஐசிஐ வங்கிக் கணக்கு எண். 155501500097 //

    அண்ணா எ டி எம் பாஸ்வேர்டு !

    ReplyDelete
  14. அருமை ... வாழ்த்துகள் ... நான் வாங்க விரும்பும் புத்தகங்கள் குறித்து மின்னஞ்சல் செய்கிறேன் ...

    ReplyDelete
  15. புத்த‌க‌ வெளியீட்டு விழாவிற்கு வாழ்த்துக்க‌ள் வாசு சார்.

    விழாவில் கலந்து கொள்ள முடியாமைக்கு வருந்துகிறேன்.அக‌நாழிகை டிச‌ம்ப‌ர் மாத‌ இத‌ழுக்காக‌ வெயிட்டிங்.

    ReplyDelete
  16. நன்றியும் அன்பும் வாசு!

    ReplyDelete
  17. புத்த‌க‌ வெளியீட்டு விழாவிற்கு வாழ்த்துக்க‌ள் வாசு சார்.

    உங்களின் இந்த முயற்சி மென்மேலும் தொடரட்டும்.

    ReplyDelete
  18. ரொம்ப சந்தோஷமாக இருக்குங்க வாசு. வாழ்க வளர்க.
    -வித்யா

    ReplyDelete
  19. பதிப்பக வெளியீடுகள் மேலும் பெருக வாழ்த்துக்கள் !

    புத்தக டிசைன் மிக நன்றாக இருக்கிறது.

    இரண்டாவது இதழுக்கு வாழ்த்துக்கள்!

    ரா.கிரித ரன்

    ReplyDelete
  20. படைப்புத் தொழிலும் பதிப்புத் தொழிலும் செழித்தோங்க வாழ்த்துகிறேன் பதிப்பாளரே..

    ReplyDelete
  21. மிக்க மகிழ்ச்சி. நிச்சயம் விழாவில் கலந்து கொள்வோம். புத்தக நாயகர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்!
    ஆசிரியர் குழுவிற்கு என் நன்றி.

    ReplyDelete
  22. மகிழ்வான செய்தி அகநாழிகை... அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  23. எல்லா புத்தகங்களும் மிக நன்றாக வடிவமைக்கப் பட்டிருக்கிறது. நண்பர்களுக்கும் அகநாழிகை பதிப்பகத்துக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள். அகநாழிகை அடுத்த இதழுக்காகவும் ஆவலோடு காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  24. கடைசி புத்தகத்தை ?

    ம்ம்ம்...

    இருந்தாலும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !!!!!!!!!

    ReplyDelete
  25. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  26. நன்றியும் வாழ்த்துக்களும் வாசு.

    ReplyDelete
  27. புத்த‌க‌ வெளியீட்டு விழாவிற்கு வாழ்த்துக்க‌ள் வாசு..:-)))))

    ReplyDelete
  28. அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  29. வாழ்த்துகள்.

    என்னால் கலந்துக் கொள்ள இயலவில்லை என்பதை நினைக்க ரொம்ப வருத்தமாக இருக்கின்றது.

    ReplyDelete
  30. Please share with us the shop number and the area once Aganazhigai settles in the book fair. It would help us come there without much of practical difficulties.

    Many Thanks,

    ReplyDelete
  31. வாழ்த்துகள்.

    ReplyDelete
  32. வாழ்த்துக்கள் வாசுதேவன்!!

    ReplyDelete
  33. வாழ்த்துகள் வாசு

    ReplyDelete
  34. வாவ், இதனை புத்தகங்களா? வாழ்த்துகள் வாசு.

    பிரிய நண்பர்கள் ராஜாராம், விநாயகமுருகன், லாவண்யா, காந்தி கவிதைத் தொகுப்புகள் வருவதில் பெருமகிழ்ச்சி.

    போலவே நர்சிம் சிறுகதையும், வளரின் கட்டுரைத் தொகுப்பும் வெளிவருவதிலும். புத்தக வெளிவீட்டு விழா சிறப்பாக நிகழ வாழ்த்துகள் வாசு.

    அனுஜன்யா

    ReplyDelete
  35. மிக சந்தோசமா இருக்கு

    விழா சிறக்க வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  36. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  37. புத்த‌க‌ வெளியீட்டு விழாவிற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  38. அன்பின் வாசு,

    அகநாழிகை நூல் வெளியீட்டு விழா நிகழ்வினை கூடல்திணையின் முகப்பில் நிகழ்வு பகுதியில் இணைத்திருக்கிறோம்.

    சுட்டி:

    http://viruba.com/chiththan/event.aspx?id=11

    ReplyDelete
  39. அகநாழிகை, உங்கள் பதிப்பக புத்தக வெளியீடு விழா பிரமாதக நடக்க வாழ்த்துக்கள், புத்தகங்கள் இங்கே கிடைக்குமா? எப்பொழுது.... திருப்பூரிலிருந்து முரளி

    ReplyDelete
  40. டிசம்பர் 12 எங்கள் பள்ளி அலுமினி காதேரிங் உள்ளது திருக்காட்டுப்பள்ளியில். இதுவா அதுவா என்று அலைபாய வைத்துட்டீங்க வாசு.

    என்ன செய்வது என்று யோசிக்கிறேன்..

    -வித்யா

    ReplyDelete
  41. எல்லோருக்கும் வாழ்த்துக்கள்

    நன்றி அண்ணன்.

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname