tag:blogger.com,1999:blog-919417139847522847.post2789199750787332796..comments2023-09-27T22:03:12.472+05:30Comments on அகநாழிகை: அணு மின் உலையை நாம் .ஏன் எதிர்க்க வேண்டும்?அகநாழிகைhttp://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-919417139847522847.post-46148069942584233402012-10-02T11:47:52.261+05:302012-10-02T11:47:52.261+05:30கண்டிப்பாக வேண்டாம்..நாம் இந்த அணு உலையை கண்டிப்ப...கண்டிப்பாக வேண்டாம்..நாம் இந்த அணு உலையை கண்டிப்பாக இயங்க விட கூடாது..

நன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)Easy (EZ) Editorial Calendarhttps://www.blogger.com/profile/07358570102804309345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-7234992316366237792012-09-29T08:52:09.369+05:302012-09-29T08:52:09.369+05:30உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/blog-post_29.html) சென்று பார்க்கவும்...

நன்றி…திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-78024231678249008452012-09-22T17:26:51.111+05:302012-09-22T17:26:51.111+05:30நன்றாக இருக்கிறதே! இப்படியே தொடருங்கள். நல்ல புனைவ...நன்றாக இருக்கிறதே! இப்படியே தொடருங்கள். நல்ல புனைவு , இந்த கற்பனை வளத்தினை உங்கள் புனைவுகளில் காட்டலாம் :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-8809594405335889682012-09-21T19:48:49.355+05:302012-09-21T19:48:49.355+05:30மின்சாரம் இல்லாம மக்கள் 8 மணி நேரம் அவதிப்படும் போ...மின்சாரம் இல்லாம மக்கள் 8 மணி நேரம் அவதிப்படும் போது இப்படி யெல்லாம் பேசினா நன்னாவா இருக்கும்

இது என் பக்கத்து வீட்டுக்காரர் என்னிடம் இப்பிரச்சினை தொடர்பாக வாதிட்டபோது சொன்ன கருத்து

கடைசியில் அவர் கதவை சாத்திக்கு கொண்டு ஓடியதுதான் மிச்சம்அ. வேல்முருகன்https://www.blogger.com/profile/17932510184108058949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-58609448266983407932012-09-19T19:28:05.200+05:302012-09-19T19:28:05.200+05:30vendaam..vendaam..இரசிகைhttps://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-25328965355051408132012-09-18T11:24:57.038+05:302012-09-18T11:24:57.038+05:30//இப்போது சொல்லுங்கள்.. அணு மின் உலையை நாம் எதிர்க...//இப்போது சொல்லுங்கள்.. அணு மின் உலையை நாம் எதிர்க்கலாமா வேண்டாமா?//

வேண்டாம்.உயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-45251402040038223592012-09-17T19:50:14.300+05:302012-09-17T19:50:14.300+05:30தெளிவாக தெரிவித்துள்ள்ளிர்கள்,ஆனால் போராட்டம் ஜெயி...தெளிவாக தெரிவித்துள்ள்ளிர்கள்,ஆனால் போராட்டம் ஜெயிக்கனுமா,தோற்கனுமா புரியவில்லையே?krishhttps://www.blogger.com/profile/12289877922356206669noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-54649550152271519852012-09-16T21:18:37.729+05:302012-09-16T21:18:37.729+05:30அணு உலையை எதிர்ப்பது ஒன்றுதான் இப்போதுள்ள ஒரே தெரி...அணு உலையை எதிர்ப்பது ஒன்றுதான் இப்போதுள்ள ஒரே தெரிவு.

ஜப்பான் புக்குஷிமா அணு உலை ஆபத்துக்குப் பிறகு ஜேர்மனி கூட அணு உலைகளை மூடும் முயற்சியில் தீவிரமாய் இறங்கிவிட்டது.

ரஷ்யாவில் கோர்பச்சேவ் காலத்தில் ஏற்பட்ட அணு உலை விபத்தும் ஞாபகம் வருது. காணொளி கண்டுபிடிக்கவேண்டும். Bibiliobibulihttps://www.blogger.com/profile/02819496761516283491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-919417139847522847.post-6954767146106747412012-09-16T15:47:01.593+05:302012-09-16T15:47:01.593+05:30எதிர்பபது என்ன? உறுதியாகவும் இருக்க வேண்டும். இந...எதிர்பபது என்ன? உறுதியாகவும் இருக்க வேண்டும். இந்த போராட்டம் தோற்குமா என்றுதெரியவில்லை. ஆனால் அடுத்த உலை இங்கே கொண்டுவர நிச்சயம் யோசிப்பார்கள்.

எழுத்துக்களை சற்று பெரிதாக போடுங்க.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com